Searching in 10,00,000 questions...
பின்வருவனவற்றைப் பெருக்கலாக கூறுக: cos650 + cos150
Accepted Solution
cos650 + cos150 = \(2\cos\left( \frac { 65+15 }{ 2 } \right) .\cos\left( \frac { 65-15 }{ 2 } \right) \) = 2cos 400 cos250
நிறுவுக: \(\frac { \tan { \theta } +\sec { \theta } -1 }{ \tan { \theta } -\sec { \theta } +1 } =\frac { 1+\sin { \theta } }{ \cos { \theta } } \)
நிறுவுக: (sec A – cosec A) (1 + tan A + cot A) = tan A sec A – cot A cosec A.
a cosθ = b மற்றும் c sinθ = d லிருந்து θ -ஐ நீக்குக, a, b, c, d ஆகியவை மாறிலிகள்.
0 < x < \(\frac { \pi }{ 2 } \) , 0 < y < \(\frac { \pi }{ 2 } \) sin x = \(\frac { 15 }{ 17 } \) மற்றும் \(\cos y=\frac { 12 }{ 13 } \), எனில் - sin(x+y) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க .
0< x < \(\frac { \pi }{ 2 } \), 0 < y < \(\frac { \pi }{ 2 } \) , sin x = \(\frac { 15 }{ 17 } \) மற்றும் \(\cos y=\frac { 12 }{ 13 } \), எனில் - cos (x - y) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க .