QB365 covers complete information about Tamilnadu 11th Standard 2024-2025 வேதியியல் Subject. Question Bank includes 11th Standard 2024-2025 வேதியியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing வேதியியல் question papers.
வேதியியல்-வாழ்க்கையின் மையம்-பருப்பொருட்களை வகைப்படுத்துதல்-அணு மற்றும் மூலக்கூறு நிறைகள்-மோல் பற்றிய கோட்பாடு-கிராம் சமான நிறை கோட்பாடு-எளிய விகித வாய்ப்பாடு மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடு-வேதி வினைக் கூறுகளின் விகிதம்-ஆக்சிஜனேற்ற-ஒடுக்க வினைகள்
அணு மாதிரிகளைப் பற்றிய அறிமுகம்-பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மை துகள் மற்றும் அலைத் தன்மை-ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றத் தன்மை கோட்பாடு-அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி-ஷ்ரோடிங்கர் சமன்பாடு-குவாண்டம் எண்கள்-ஆர்பிட்டால்கள் நிரப்பப்படுதல்
தனிமங்களை வகைப்படுத்துதல்-மோஸ்லே ஆய்வும், நவீன ஆவர்த்தன விதியும்-அணு எண் 100ஐ விட அதிகம் பெற்றுள்ள தனிமங்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதல்-எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் தனிமங்களை தொகுதிப்படுத்துதல்-ஆவர்த்தன பண்புகளில் காணப்படும் ஆவர்த்தனத் தொடர்பு-வேதிப்பண்புகளின் ஆவர்தனத் தொடர்பு
பாட அறிமுகம்-ஹைட்ரஜன் தயாரித்தல்-ஹைட்ரஜனின் பண்புகள்-ஹைட்ரஜனின் பயன்கள்-ஹைட்ரஜனின் சேர்மங்கள்-கனநீர்-ஹைட்ரஜன் பெராக்சைடு-ஹைட்ரைடுகள்-ஹைட்ரஜன் பிணைப்பு
s-தொகுதி தனிமங்கள்-கார உலோகங்கள்-கார உலோகச் சேர்மங்களின் பொதுப் பண்புகள்-சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உயிரியல் முக்கியத்துவம்-காரமண் உலோகங்கள்-காரமண் உலோகச் சேர்மங்களின் பொதுப் பண்புகள்-மெக்னிசியம் மற்றும் கால்சியத்தின் உயிரியல் முக்கியத்துவம்
பாட அறிமுகம்-வாயு விதிகள்-நல்லியல்பு வாயுச் சமன்பாடு-வாயுக்களின் கலவை-டால்டனின் பகுதி அழுத்த விதி-நல்லியல்புத் தன்மையிலிருந்து விலகலடைதல்-கார்பன்டை ஆக்ஸைடின், அழுத்தம், கனஅளவு, சமவெப்ப நிலக்கோடுகள்-வாயுக்களைத் திரவமாக்குதல்
பாட அறிமுகம்-அமைப்பு மற்றும் சூழல்-வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜியவிதி-வெப்ப இயக்கவியலின் முதல்விதி-என்தால்பி(H)-வெப்ப வேதிச்சமன்பாடுகள்-கலோரி மீட்டர் முறையினை பயன்படுத்தி ΔU மற்றும் ΔH மதிப்புகளை அளவிடல்-ஹெஸ்ஸின் வெப்பம் மாறா கூட்டல் விதி-படிகக்கூடு ஆற்றல்(ΔH(படிகக்கூடு))-வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி-கிப்ஸ் கட்டிலா ஆற்றல்(G)-வெப்ப இயக்கவியல் மூன்றாம் விதி
2221
1999