QB365 covers complete information about Tamilnadu 11th Standard - old 2024-2025 கணக்குப்பதிவியல் Subject. Question Bank includes 11th Standard - old 2024-2025 கணக்குப்பதிவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing கணக்குப்பதிவியல் question papers.
தேவை மற்றும் முக்கியத்துவம் - கணக்கு ஏடுகள் பராமரிப்பு - கணக்கியல் - கணக்குப் பதிவியல், கணக்கியல் மற்றும் கணக்கு ஏடுகள் பராமரிப்பு - கணக்கியல் தகவல்களைப் பயன்படுத்துவோர் - கணக்கியல் கிளைகள் - அடிப்படைக் கணக்கியல் சொற்கள்.
அடிப்படை அனுமானங்கள் - அடிப்படைக் கருத்துகள், திருத்தி அமைக்கப்பட்ட கொள்கைகள் - கணக்கியல் தரம்
இரட்டைப் பதிவு முறை - கணக்குகள் - கணக்கியலின் விதிகள்
ஆதார ஆவணங்கள் - கணக்கியல் சமன்பாடு - பற்று வரவு விதிகள் -தோற்றப் பதிவு ஏடுகள் - குறிப்பேடு - எடுத்துக்காட்டுகள்
பொருள் - பயன்கள் - படிவம் - எடுத்தெழுதுதல் - இருப்புக்கட்டுதல் குறிப்பேட்டிற்கும் பேரேட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
தேவை - கொள்முதல் ஏடு - விற்பனை ஏடு - திருப்ப ஏடுகள் - மாற்றுச் சீட்டு - மாற்றுச் சீட்டு ஏடுகள் - முறையான குறிப்பேடு
சிறப்பியல்புகள் - பயன்கள் - ரொக்க ஏடுகளின் வகைகள்
பொருள் - முன்பண மீட்பு முறை - பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு - படிவம் - இருப்புக் கட்டுதல் - எடுத்தெழுதல் - நன்மைகள் - எடுத்துக்காட்டுகள்.
செல்லேடு - ரொக்க ஏட்டிற்கும் செல்லேட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் - ரொக்க ஏட்டு இருப்பும் செல்லேட்டு இருப்பும் வேறுபடுவதற்கான காரணங்கள் - வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதன் நடைமுறை- படிவம் - எடுத்துக்காட்டுகள்.
வரைவிலக்கணம் - நோக்கங்கள் - நன்மைகள் - முறைகள் - படிவம- பற்பல கடனாளிகள் மற்றும் பற்பல கடனீந்தோர் - குறைபாடுகள் - கணக்கியல் பிழைகள் - பிழைகளைக் கண்டறியும் வழிமுறைகள் - அநாமத்துக் கணக்கு - பிழைத்திருத்தம்
முதலின நடவடிக்கைகள் - வருவாயின நடவடிக்கைகள்-முதலினச் செலவு, வருவாயினச் செலவு, நீள் பயன் வருவாயினச் செலவு - வேறுபாடுகள் - முதலின இலாபம், வருவாயின இலாபம், முதலின நட்டம் மற்றும் வருவாயின நட்டம்
இறுதிக் கணக்குகளின் பிரிவுகள் - வியாபாரக் கணக்கு - இலாப நட்டக் கணக்கு -இருப்பு நிலைக் குறிப்பு
3332
2999