11th Standard - old வணிகவியல் Subject Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 11th Standard - old 2024-2025 வணிகவியல் Subject. Question Bank includes 11th Standard - old 2024-2025 வணிகவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing வணிகவியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Other Subjects for Tamil Nadu State Board 11th Standard - old



11th Standard - old Tamil Medium Chapters / Lessons 2024-2025


அறிமுகம்
உள்நாட்டு வியாபாரம் - சிற்றளவு நிலையிட சில்லறை வியாபார அமைப்புகள்
உள்நாட்டு வியாபாரம் - பேரளவு சில்லறை நிலையிட வியாபார அமைப்புகள்
பன்னாட்டு வணிகம்
போக்குவரத்து
பண்டகக் காப்பு
வங்கியியல்
காப்பீடு
விளம்பரம்
விற்பாண்மை மற்றும் நுகர்வோரியல்

11th Standard - old Tamil Medium Chapters / Lessons 2024-2025 Syllabus

அறிமுகம்

பண்டமாற்று முறையின் பொருள் - வணிகவியலின் வரைவிலக்கணம் - வர்த்தகம் - தொழில் - வியாபாரம் - வியாபாரத்தின் தடைகள் - வணிகவியலின் கிளைகள்

உள்நாட்டு வியாபாரம் - சிற்றளவு நிலையிட சில்லறை விற்பனை அமைப்புகள்

உள்நாட்டு வியாபாரம் - மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் - இடைநிலையர்கள் - நிலையிட சில்லறை வியாபார வகைகள் - நடைபாதை வியாபாரம் - பயன்படுத்திய பொருள் வியாபாரிகள் - பொதுபண்டக சாலைகள் - தனிப்பொருள் - கடைகள்

உள்நாட்டு வியாபாரம் - பேரளவு சில்லறை நிலையிட வியாபார அமைப்புகள்

பேரளவு நிலையிட சில்லறை வியாபாரத்தின் வகைகள் - துறைவாரிப்பண்டக சாலை - நன்மைகள் - தீமைகள் - மடங்குக்கடைகள் - பொருள் மற்றும் வரைவிலக்கணம் - குணாதிசயங்கள் - நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் -
அஞ்சல்வழி வாணிகம் - thlif கொள்முதல் விற்பனை மற்றும் தவணை  முறை விற்பனை - சமீபகால வளர்ச்சிகள் - இணையவாணிகம் - இ-காமர்ஸ்-  மின்னனுவணிகம்

பன்னாட்டு வணிகம்

பன்னாட்டு வணிகம் - பொருள் - அவசியம் - பன்னாட்டு வணிகத்தின்  நிறைகள் குறைகள் - உள்நாட்டு வியாபாரம் அயல்நாட்டு வியாபாரம் வேற்றுமைகள் - அயல்நாட்டு வியாபாரம் - பிரிவுகள் - இறக்குமதி - ஏற்றுமதி -  மறுஏற்றுமதி - இறக்குமதி வியாபார வழிமுறைகள் - அயல்நாட்டு வணிகத்தில் இடைநிலையர்கள்- அகற்றீட்டு முகவர்கள் - அனுப்பீட்டு முகவர்கள் -  கழிவு முகவர்கள் - ஏற்றுமதி வியாபார வழிமுறைகள் - சிறுவிளக்கங்கள் -  உலகமயமாக்குதல் - பன்னாட்டு நிறுமங்கள் டபுள்யு.டி.ஒ. (WTO).

போக்குவரத்து

போக்குவரத்து-பொருள்-போக்குவரத்து முக்கியத்துவம் - பொருளாதாரப் பணிகள் - பல்வேறு போக்குவரத்தின் வகைகள் - நிலப்போக்குவரத்து - மோட்டார் லாரிகள் பேருந்துகள் - இரயில் போக்குவரத்து - உள்நாட்டு
நீர்வழிகள் - கடல் போக்குவரத்துகள் - முறைவழி கப்பல்கள் - முறைவழியற்ற  கப்பல்கள் - கொள்கலன் கப்பல்கள் - தொட்டி கப்பல்கள் - பெரும்சுமை கப்பல்கள் - வான்வழிப் போக்குவரத்து நன்மை தீமைகள் -  கொள்கலனாக்கம் - முக்க¨யத்துவம் - பொதுச்சரக்கேற்றி - தனிச்சரக்கேற்றி - பொருள் -  தனிச்சரக்கேற்றி,  பொதுச்சரக்கேற்றி வேறுபாடுகள் - போக்குவரத்தில்  பயன்படுத்தப்படும் ஆவணங்கள் - வழிச்சீட்டு - இரயில்வே இரசீது - விமான  வழிச்சீட்டு.

பண்டகக் காப்பு

பண்டகக்காப்பகம் - அவசியம் - பண்டகம் - பண்டகக்காப்பின் பொருள் - பண்டகக்காப்பின் பணிகள் - பண்டகக்காப்பின் வகைகள் - தனி - பொது - பிணையமீந்த பண்டகம் - நன்மைகள் - பண்டகக்காப்பு ஆவணங்கள் -பண்டகக் காப்பாளர் ரசீது - பண்டக சான்றாணை - வழங்கலாணை - இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பண்டகக்காப்பகங்கள்.

வங்கியியல்

வங்கிகளின் அவசியம் - வங்கி - பொருள் - வரைவிலக்கணம் - வங்கிகளின்  வகைகள் - வணிகவங்கிகள் - மையவங்கி - வணிகவங்கியின் பணிகள்  - கூட்டுறவு வங்கிகள் - நாட்டுப்புற வங்கியர் - இந்திய ரிசர்வ் வங்கி  பணிகள் - மின்னனுமூலம் நிதி மாற்றுதல் (E.F.T) - இணையகம் மூலம்  வங்கிபணிகள் - காசோலை- வரைவிலக்கணம் - காசோலையின் தன்மைகள் - காந்தமைத்தன்மை கண்டறியும் காசோலை- காசோலை- கீறல் - வகைகள்  புறக்குறிப்பு பொருள்- புறக்குறிப்பு - வகைகள் - காசோலைஅவமதிப்பு -  காரணங்கள்.

காப்பீடு

காப்பீட்டின் அவசியம் - காப்பீட்டின் பொருள் - காப்பீடு - காப்பீட்டுறுதி  வேறுபாடுகள் - காப்பீட்டின் கோட்பாடுகள் - காப்பீட்டின் வகைகள் - ஆயுள்காப்பீட்டுறுதி - ஆயுள் காப்பீட்டின் வகைகள் - விடுமதிப்பு - நியமனம் - தீ காப்பீடு - கடல்சார் காப்பீடு - கொள்ளைசார் காப்பீடு - மருத்துவக் காப்பீடு - காப்பீட்டை தனியார்மயமாக்குதல் - பொருள் - தனியார்மயமாக்குதலின் தேவை - பயன்கள்

விளம்பரம்

விளம்பரத்தின் பொருள் - விளம்பரத்தின் நோக்கங்கள் - விளம்பரத்தின்  நன்மைகள், குறைபாடுகள் - விளம்பரசாதனங்கள் - அச்சு விளம்பரம் -  செய்திதாள் - பருவ இதழ்கள் - வானொலி - தொலைக்காட்சி - புற விளம்பரம் /  திரைப்படம் - சாளரக்காட்சி - இணையத்தின் மூலம் விளம்பரம்.

விற்பாண்மை மற்றும் நுகர்வோரியல்

விற்பாண்மை பொருள் - வரைவிலக்கணம் - முக்கியத்துவம் - நுகர்வோரியல் - பொருள் - நுகர்வோர் - சுரண்டப்படுதல் - உதாரணங்கள் - புகார் தாக்கீது செய்ய கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் - நுகர்வோரின் உரிமைகள் - பொறுப்புகள் - மகாத்மாகாந்தி - கென்னடி அவர்களின் கூற்று -  நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் - தேசியக்குழுமம் -  மாநிலகுழு - மாவட்டமன்றம் - நுகர்வோர் பாதுகாப்பில் அரசின் பங்கு.

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 11th Standard - old Tamil Medium Question Paper

workflow
12th-maths

11th Standard - old Tamil Medium Chapters / Lessons 2024-2025

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

3332 2999

Send Whatsapp Text