11th Standard - old பொருளியல் Subject Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 11th Standard - old 2024-2025 பொருளியல் Subject. Question Bank includes 11th Standard - old 2024-2025 பொருளியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing பொருளியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Other Subjects for Tamil Nadu State Board 11th Standard - old



11th Standard - old Tamil Medium Chapters / Lessons 2024-2025


பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும்
மக்கள் தொகை
வறுமை மற்றும் வேலையின்மை
நாட்டு வருமானம்
பொருளாதாரத் திட்டமிடுதல்
வேளாண்மை
தொழில்துறை
வங்கியியல்
பன்னாட்டு வாணிகம்
மனிதவள மேம்பாடு
புள்ளியியல் ஆய்வும்,மையப்போக்கின் அளவைகளும்
மாறுபாட்டு அளவைகள்

11th Standard - old Tamil Medium Chapters / Lessons 2024-2025 Syllabus

பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும்

பொருளாதார சிந்தனையின் வளர்ச்சிபற்றிய வரலாறு-பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் வரைவிலக்கண ம் -வளரும் நாடுகளின் இயல்புகள் -பொருளாதார முன்னேற்றத்தில் அரசின் பங்கு-W.W ரோஸ்டவின் கூற்றுப்படி பொருளாதார முன்னேற்றத்தின் ஐந்து கட்டங்கள்.

மக்கள் தொகை

மக்கள் தொகைக் கோட் பாடு-ஆ தம்சுமித், மால்தசு, ரிக்கார்டோ ஆகியோரின் கருத்துக்கள் மக்கள் தொகையின் வரைவிலக்கணம் -பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாய் விளங்கும் மக்கள் தொகைப்பெருக்கம் பற்றிப் படிப்பதன் அவசியம்-மக்கள் தொகைக் கோடபாடுகள் -மால் தசின் மக்கள் தொகைக்கோட்பாடு உத்தம அளவு மக்கள் தொகைக்கோட்பாடு, மக்கள் தொகை வளர்ச்சிக் கட்டக் கோட்பாடு-இந்திய மக்கள் தொகை வளர்ச்சியின் பருவங்கள்1).1981 முதல் 1921 வரை 2)1921 முதல் 1951 வரை 3)1951 முதல் 1991 வரை 4) 1991 முதல் 2001 வரை.

வறுமை மற்றும் வேலையின்மை

வ றுமை-பொருள் விளக்கம்-வரைவிலக்கணம் -வறுமைக்கோடு-வ றுமையின் காரணங்கள் - வறுமையை அகற்றும் வே லை வாய் ப்புத் திட்டங்கள் - வேலையின்மை - நிறை வேலையுடைமை, வேலையின் மை ஆகியவற்றின் பொருள் - வேலையின் மையின் காரணங்கள் - வகைகள் - இந்திய வேலையின்மையின் தன்மைகள் -1901 முதல் அண்மைக்காலம் வரை தொழில் சார் வகை அமைப் பு -வேலையின்மை பற்றிய புள்ளிவிவர ஆதாரங்கள் -கடந்த கால வேலையின்மை பற்றிய மதிப்பீட்டுகள் - இந்திய வேலையின்மையின் காரணங்கள் -தீர்வுகள் நீண்டகால - குறுகிய காலத்தீர்வுகள் - வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள்.

நாட்டு வருமானம்

நாடடு வருமானம் - பொருள்விளக்கம் - வரைவிலக்கணங்கள் நாட்டு வருமானக்கணக்கீடுகள்பற்றிய அடிப்படைக் கருத்துக்கள் - மொத்தநாட்டு உற்பத்தி - நிகர நாட்டு உற்பத்தி - மொத்த உள்நாடடு உற்பத்தி - நிகர உள்நாட்டு உற்பத்தி - தலா வருமானம் - தேய்மானம் - நிக மறைமுகவரிகள் - நாட்டு வருமானம் பற்றி அறிவதன் அவசியம் - இருதுறை, மூன்று துறை, நான்குதுறைப் பொருளதாரங்களில் வருமான சுழல் ஓட்டம் - நிலையான விலையில் , அன்றாட விலையில் கணக்கிடப்படும் நாட் டு வரு மானம் - இந்தியாவின் நாட்டுவருமானகணக் கீட்டு வரிசைகள் - நாட்டு வருமான த்தைக் கண க்கிடும் முறைகள் - உற்பத்தி முறை - வருமான முறை - செலவின முறை - நாட்டு வ ருமான கணக்கீட் டிலுள்ள சிக்கல்கள் - நாட்டு வருமான வளாச்சியின் போக்குகள் - தலா வருமானம் - மற்றநாடுகளுடன் நாட்டு வருமானத்தை ஒப்பிடுதல் - துறை வாரியாக நாட்டு வருமானம்.

பொருளாதாரத் திட்டமிடுதல்

திட்டமிடுதலின் - பொருள்விளக்கம் - திட்டமிடுதலின் அவசியம் - திட் டமிடுதரின் ப ண்புகள் -வகைகள் - நன்மை, தீமைகள் - இந்திய திட்டமிடுதலின்  வரலாறு - இந்தியாவில் திட்டமிடுதலின்  நோக்கங்கள் -முதல் ஐந்தாண்டுத் திட்டம் முதல் ஒன்பதாம் ஐந்தாண்டுத்திட்டம் முடிய அவற்றின் குறிக்கோள்களும் சாதனைகளும்.

வேளாண்மை

பொருளாதார முன்னே ற்றத்தில் வேளாண்மையின் பங்கு - வேளாண் மை உற்பத்திச்திறனின் போக்குகள் - குறைவான உற்பத்தித் திறனுக்கான காரண ங்கள் - வேளாண் மைப் பயிர்களும் பயிர் வகைகளு ம் -வேளாண் மை உற்பத்தித் திறனும் அதன் சிக்கல்களு ம் - மேற்கொண் ட உரிய நடவ டிக்கைகள் - நிலவு டைமைகள்- நிலங்கள் சிறு சிறு பிரிவுகளாகத் துண்டாடப் படுதலும் -பிரிக்கப்படுதலும் - வேளாண் கடன் - வேளாண்அங்காடி - வேளாண் அங்காடியின் குறைபாடுகள் - விற்பனைக்குரிய உபரி - உரங்களும்எருவும் -உரக் கொள் கை உரமானியம் - நீர்ப்பாசனம் - நீர்ப்பாசன வகைகள் - உணவுப்பிரச்சினை -உணவுகொள்கை - வே ளாண்மை விலைக்கொள்கை ( சுருக்கமாக).

தொழில்துறை

தொழில் முன்னேற்றத்தின் தேவையும் அதன் பங்களிப்பும் - இந்தியாவின் தொழில்முன்னேற்ற அ மைப்பு  வகைகள் - பேரளவுத் தொழில்கள் - இரும்பு எஃகுத்தொழில் நெசவுத் தொழில் , சணல்தொழில் , சர்க்கரைத் தொழில் , சிமென்ட் தொழில் - இவற் றிலுள்ள சிக்கல்களும் தீர்வு நடவடிக்கைகளும் சிறு தொழில்களும் -  குடிசைத்தொழில்களும் - இவற் றிலு ள்ள சிக்கல்களும் தீர்வுகளும் - தொழில்நிதி -தொழிற்கொள்கைகள் - தொழில் உரிமம் வழங்குதல் தத் குழு அறிக்கை - சிக்கனப்படுத்துதலும் தாராளமயமாக்கலும் - IDRA - முற்றுரிமை வாணிக கட்டுப் பாட்டு சட்டம் - அயல்நாட்டு செலாவணி விதி முறைமீறல் சட்டம் - மற்ற கட்டுப் பாட்டு  வகைகள் - சிறு தொழில்கள் பற்றிய கொள் கைகள் - அயல் நாட்டுமுதலீடு; அயல் நாட் டு தொழில் நுட்பம் -  வெளியேறு கொள்கை; தனியார் மயமாக்கல் -  முதலீடுகளை விற்பனை செய்தல் .

வங்கியியல்

வங்கியியல் - பொருள் விளக்கம் - வங்கியியலின் வரலாறு - பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்களிப்பு - வணிக வங்கிகள் - பணிகள் - வணிக வங்கிகள் நாட்டுடைமை - மைய வங்கி -மைய வங்கிகளின் பணிகள் - இந்திய ரிசர்வ் வங்கி - பங்குகளும் கடன்பத்திரங்களு ம் உள்ளிட்ட வெளிஅங்காடி நடவ டிக்கைகள்

பன்னாட்டு வாணிகம்

உலகமயமாக்குதல் - தாராளமயமாக்குதல் - அயல்நாட்டு முதலீடு - தொழில்நுட்ப மாற்றம்- வாணிகமும் பொருளாதார முன்னேற்றமும் - அயல் நாட்டு வாணிக வரலாறும் வளர்ச்சியும் -ஒப்பீட்டுக் விலைக்கோட் பாடு - இந்திய அயல் நாட்டு வாணிகப் போக்குகள் :- 1) அயல் நாட்டு வாணிக அளவு 2) அயல் நாட்டு வாணிக உட்கூறுகள்(கலவை ) 3) அயல் நாட்டு வாணிகப் போக்கு - அயல்நாட்டு வாணிகச் சமநிலை - வாணிகச்செலுத்து சமநிலை - கண்ணு க்குப்புலனாகா வாணிகம் - கடன் கொடுத்து உதவு மூலதனம் - காட் ஒப்பந்தம் (GAAT) , பன்னாட் டுப் ப ண நிதியம் (IMF) - மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான பன்னாட்டு வங்கி (IBRD) - உலக வங்கியின் சார்பு அமைப்புகள்.

மனிதவள மேம்பாடு

மனித வளமேம்பாடு - சொற்பொருள் விளக்கமும் - தேவையும் - கல்வியும் - பயிற்சியும் - தேசிய கல்விக் கொள்கை - 1950-51 முதல் கல்வியில் முன்னே ற்றம் - குழந்தை பராமரிப்புக்கல்வி - 1) முறைசார் கல்வி, தொடக்கக்கல்வி, தொழிற் கல்வி - இடைநிலைக் கல வியை தொழில் மயமாக்குதல் - 2) முறைசாரா கல்வி - முதியோர் கல்வி, கல்வத்தரத்தில் மேம்பாடு -பள்ளிகளில் சுற்றுச்சூழல் பற்றிய கல்வி - மேல்நிலைக் கல்வி - ஆசிரியர் பயிற்சி, தொழில் நுட்பக் கல்வி -  மருத்துவக் கல்வி - வேளாண் மைக் கல்வி - இந்திய பண் பாடு, மொழிகள் -சுகாதாரமும் மனித மேம்பாடும் பற்றிய குறியீட்டெண் கள் – மனிதவள மேம்பாட் டுக் கோட் பாடுகள்.

புள்ளியியல் ஆய்வும், மையப்போக்கின் அளவைகளும்

புள்ளியியல் - பொருள்விளக்கமும் வரைவிலக்கண ங்களு ம் - புள்ளி வகைகள் - புள்ளி வி ரங்கள் சேகரிக்கும் முறைகள் / கருவிகள் / சாதனங்கள் (devices) - புள்ளி விவரங்களின் தன்மைகள் -புள்ளி விவர ஆதாரங்கள் - முதல் நிலைப்புள்ளி விவரங்கள் - இரண்டெம் நிலைப்புள்ளி விவரங்கள் -புள்ளி விவரங்களை வகைப்படுத்துதலும் அட்டவணை யிடுதலும் - விளக்கப் படங்களு ம் வரைப டங்க ளு ம் -மையநிலைப் போக்கு அளவைகள் - சராசரிகள் - இடைநிலைகள் - முகடுகள்.

மாறுபாட்டு அளவைகள்

ப ரவல்களின் வ கைகள் - வீச்செல் லை - கால் மவிலகல் - சராசரி விலகல்-Standard Deviation-Coefficient of Variation -நூற்றுமங்கள் - நூற்றும வீச்செல்லை - பதின்மங்கள். குறியீட்டுஎண்கள் :- சொற்பொருள் விளக்கம் - குறியீட்டு எண்களின் பயன்கள் -வகைகள் - குறியீட்டு எண்களை அமைத்தல் - விலைக் குறியீட்டெண்ள் - வாழ்க்கைச் செலவு குறியீட்டெண்கள்.

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 11th Standard - old Tamil Medium Question Paper

workflow
12th-maths

11th Standard - old Tamil Medium Chapters / Lessons 2024-2025

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

3332 2999

Send Whatsapp Text