QB365 covers complete information about Tamilnadu 11th Standard 2024-2025 கணக்குப்பதிவியல் Subject. Question Bank includes 11th Standard 2024-2025 கணக்குப்பதிவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing கணக்குப்பதிவியல் question papers.
கணக்கியலின் அறிமுகம்–கணக்கியலின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்–கணக்கியல் சூழல்–கணக்கியலின் நோக்கங்கள்–கணக்கியலின் பணிகள்–கணக்கியலின் முக்கியத்துவம்–அடிப்படை கணக்கியல் கலைச்சொற்கள்–கணக்கியல் பிரிவுகள்–கணக்கியல் அடிப்படைகள்–கணக்கியல் தகவல்களின் பயனீட்டாளர்கள்–கணக்காளரின் பங்களிப்பு
கணக்கேடுகள் பராமரிப்பு–ஓர் அறிமுகம்–கணக்கேடுகள் பராமரிப்பிற்கும் கணக்கியலுக்கும் இடையேயான வேறுபாடுகள்–கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றும் கணக்குப்பதிவியலுக்குமான உறவுமுறை–கணக்கியல் கோட்பாடுகள்–கணக்கியல் தரநிலைகள்–பன்னாட்டு நிதி அறிக்கை தரநிலைகள்–இந்தியாவில் கணக்கியல் தரநிலைகள்
அறிமுகம்–ஆதார ஆவணங்கள்–இரட்டைப்பதிவு முறை–நடவடிக்கை–கணக்கு–நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் அணுகு முறைகள்–கணக்கியல் விதிகள்–குறிப்பேட்டுப் பதிவுகள்
அறிமுகம்–பேரேட்டின் பயன்பாடுகள்–பேரேட்டுக் கணக்கின் படிவம்–குறிப்பேட்டிற்கும் பேரேட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்–குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதும் முறை–பேரேட்டுக் கணக்குகளை இருப்புக் கட்டுதல்
அறிமுகம்–இருப்பாய்வு தயாரிப்பதன் தேவை–இருப்பாய்வின் வரைவிலக்கணம்–இருப்பாய்வின் இயல்புகள்–இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள்–இருப்பாய்வின் குறைபாடுகள்–இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள்–அனாமத்துக் கணக்கு
அறிமுகம்–துணை ஏடுகளின் பொருள்–துணை ஏடுகளின் வகைகள்–துணை ஏடுகளின் நன்மைகள்–கொள்முதல் ஏடு–கொள்முதல் திருப்ப ஏடு–விற்பனை ஏடு–விற்பனைத் திருப்ப ஏடு–மாற்றுச் சீட்டு–பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு–செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு–உரிய குறிப்பேடு
அறிமுகம்–ரொக்க ஏட்டின் பொருள்–ரொக்க ஏடு–ஒரு துணை ஏடு மற்றும் முதன்மை கணக்கு ஏடு–ரொக்க ஏட்டின் முக்கியத்துவம்–ரொக்க ஏட்டின் வகைகள்–தனிப்பத்தி ரொக்க ஏடு–ரொக்கத் தள்ளுபடி மற்றும் வியாபாரத் தள்ளுபடி–இருபத்தி ரொக்க ஏடு–முப்பத்தி ரொக்க ஏடு–சில்லறை ரொக்க ஏடு
அறிமுகம்–வங்கிச் சரிகட்டும் பட்டியல்–ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும் வங்கி அறிக்கையும் வேறுபடுவதற்கான காரணங்கள்–வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரித்தல்
அறிமுகம்–பிழைகளின் பொருள்–கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகள்–பிழைகளை வகைப்படுத்துதல்–இருப்பாய்வு வெளிப்படுத்தும் மற்றும் வெளிப்படுத்தாப் பிழைகள்–பிழைகளைக் கண்டறிவதில் உள்ள படிநிலைகள்–அனாமத்துக் கணக்கு–பிழைகள் திருத்தம்–கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் பிழைகள்
அறிமுகம்–தேய்மானம்–பொருள் மற்றும் வரைவிலக்கணம்–தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள்–தேய்மானத்திற்கான காரணங்கள்–தேய்மானத்தின் இயல்புகள்–தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்–தேய்மானம் கணக்கிடும் முறைகள்–தேய்மானம் பதிவு செய்யப்படும் முறைகள்–விற்ற சொத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் காணுதல்
அறிமுகம்– முதலின மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள்–செலவுகளின் வகைப்பாடு–முதலினச் செலவு–வருவாயினச் செலவு–நீள்பயன் வருவாயினச் செலவு–முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகள்–ஒப்பீடு–முதலின மற்றும் வருவாயின வரவுகள்–முதலின வரவுகள் மற்றும் வருவாயின வரவுகளுக்கிடையேயான வேறுபாடுகள்
அறிமுகம்–இறுதிப் பதிவுகள் மற்றும் தொடக்கப் பதிவு–வியாபாரக் கணக்கு–இலாப நட்டக் கணக்கு–இருப்புநிலைக் குறிப்பு–இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்புக்கும் உள்ள வேறுபாடுகள்
அறிமுகம்–சரிகட்டுப் பதிவுகள் மற்றும் சரிக்கட்டுதல்களுக்கான கணக்கியல் முறை–சரிகட்டுப் பதிவுகள் மற்றும் சரிக்கட்டுதல்களுக்கான கணக்கியல் முறையின் தொகுப்பு–சரிக்கட்டுதல்களுடன் இறுதிக் கணக்குகள்
கணினியின் அறிமுகம்–கணினிமயக் கணக்கியல் முறை–கணினிமயக் கணக்கியல் முறையின் நன்மைகள்–கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகள்–கையால் எழுதும் கணக்கியல் முறைக்கும் கணினிமயக் கணக்கியல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகள்–கணக்கியல் மென்பொருள்–கணக்குகளைக் குழுப்படுத்துதல் மற்றும் குறிமுறையாக்குதல்–மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்–MS Word மற்றும் MS Excel செய்முறை பயிற்சி
3332
2999