11th Standard கணினி அறிவியல் Subject Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 11th Standard 2024-2025 கணினி அறிவியல் Subject. Question Bank includes 11th Standard 2024-2025 கணினி அறிவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing கணினி அறிவியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,


11th Standard கணினி அறிவியல் Tamil Medium Chapters / Lessons 2024-2025


கணினி அறிமுகம்
எண் முறைகள்
கணினி அமைப்பு
இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்
விண்டோஸ்-ல் வேலை செய்தல்
விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்
பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
சுழற்சியும், தற்சுழற்சியும்
C++ ஓர் அறிமுகம்
பாய்வுக் கட்டுப்பாடு
C++ - ன் செயற்கூறுகள்
அணிகள் மற்றும் கட்டுருக்கள்
அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்
இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
பல்லுருவாக்கம்
மரபுரிமம்
கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு
கணிப்பொறியில் தமிழ்

11th Standard கணினி அறிவியல் Tamil Medium Chapters / Lessons 2024-2025 Syllabus

கணினி அறிமுகம்

கணிப்பொறி ஓர் அறிமுகம்–கணிப்பொறியின் தலைமுறைகள்–ஆறாவது தலைமுறை கணிப்பொறிகள்–தரவு மற்றும் தகவல்–கணிப்பொறியின் பகுதிகள்–கணிப்பொறியைத் தொடங்குதல்

எண்முறைகள்

அறிமுகம்–தரவு பிரதியீடு–பல்வேறு எண் முறைகள்–எண்முறை மாற்றங்கள்–குறியுரு எண்களின் இருநிலை பிரதியீடு– இருநிலை எண்களின் கணக்கீடுகள்–நினைவகத்தில் எழுத்துருக்களின் பிரதியீடுகள்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​பகுதி–II–பூலியன் இயற்கணிதம்
அறிமுகம்–அடிப்படை தருக்க வாயில்கள்

கணினி அமைப்பு

முன்னுரை–நுண்செயலிகளின் அடிப்படைகள்–நுண்செயலி மற்றும் நினைவகத்திற்கு தரவு பரிமாற்றம்–நுண்செயலியின் வகைகள்–நினைவகச் சாதனங்கள்–இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்–தொடர்பு முகம்(Ports) மற்றும் இடைமுகம்(Interface)

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

மென்பொருள் ஓர் அறிமுகம்–இயக்க அமைப்பு ஓர் அறிமுகம்–இயக்க அமைப்பின் வகைகள்–இயக்க அமைப்பின் முக்கிய சிறப்பியல்புகள்–முக்கிய இயக்க அமைப்புகள்

கணினியின் அடிப்படைகள்

பகுதி–I விண்டோஸ்ல் வேலை செய்தல்
விண்டோஸ் இயக்க அமைப்பு ஓர் அறிமுகம்–விண்டோஸ் இயக்க அமைப்புக்கு ஓர் அறிமுகம்–சுட்டியைக் கையாளுதல்–விண்டோஸின் திரைமுகப்பு–சன்னல் திரை–பயன்பாட்டு சன்னல்திரை​​​​​​​–ஆவண சன்னல்திரை​​​​​​​–சன்னல் திரை​​​​​​​யின் கூறுகள்–தொடக்கப் பட்டி–கோப்புகளையும், கோப்புரைகளையும் நிர்வகித்தல்–முகப்புத் திரையில் குறுக்குவழி பணிக்குறிகளை உருவாக்குதல்–ஒரு கணிப்பொறியிலிருந்து முறையாக வெளியேறுதல்​​​​​​​
பகுதி–II லினக்ஸ்(உபுண்டு)
திறந்த மூல இயக்க அமைப்பு(Open Source Operating System)–லினக்ஸ்(Linux)–உபுண்டு(Ubuntu)–உபுண்டு முகப்புத்திரை(Ubuntu Desktop)–முகப்புத்திரையின் பின்னணி தோற்றம்(The Desktop Background)–லான்ச்சர்–Launcher(பட்டிப்பட்டை போன்றது)–உபுண்டுவின் கூறுகள்(Elements of Ubuntu)–கோப்புகள் மற்றும் கோப்புரைகளை உருவாக்குதல் மற்றும் நீக்குதல்–உபுண்டுவில் கணிப்பொறியை மூடுதல்(Shutting down in Ubuntu)

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

நெறிமுறைகள்(Algorithms)–நெறிமுறைசார் சிக்கல்கள்(Algorithmic Problems)–நெறிமுறை கட்டுமானத் தொகுதிகள்(Building Blocks of Algorithms​​​​​​​)–நெறிமுறை வடிவமைப்பு நுட்பங்கள்(Algorithm Design Techniques​​​​​​​)–விவரக்குறிப்பு(Specification)​​​​​​​–அருவமாக்கம்(Abstraction)​​​​​​​

பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்

நெறிமுறை குறியீட்டு முறைகள்–ஒருங்கிணைப்பு(Composition)–பிரிப்பு(Decomposition)

சுழற்சியும், தற்சுழற்சியும்

மாற்றமிலி–மடக்கு மாற்றமிலி–மாற்றமிலி​​​​​​​—எடுத்துக்காட்டுகள்

அலகு 1 - கணினி அறிமுகம்

இந்த அலகு கீழ்கண்ட அத்தியாயங்களால் தொகுக்கப்பட்டுள்ளது,
கணினி அறிமுகம்
எண்முறைகள்
கணினி அமைப்பு
இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்
கணினியின் அடிப்படைகள்
பகுதி– I விண்டோஸ்–ல் வேலை செய்தல்
பகுதி– II லினக்ஸ்(உபுண்டு)

 

அலகு 2 - நெறிமுறைசார் சிக்கல் தீர்வு

இந்த அலகு கீழ்கண்ட அத்தியாயங்களால் தொகுக்கப்பட்டுள்ளது,
விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்
பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
சுழற்சியும், தற்சுழற்சியும்

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 11th Standard கணினி அறிவியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

11th Standard கணினி அறிவியல் Tamil Medium Chapters / Lessons 2024-2025

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

2221 1999

Send Whatsapp Text