QB365 covers complete information about Tamilnadu 11th Standard 2024-2025 வரலாறு Subject. Question Bank includes 11th Standard 2024-2025 வரலாறுSubject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing வரலாறு question papers.
அறிமுகம்–வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா–வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த வேட்டையாடிகள்–சேகரிப்பாளர்கள்–தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாடுகளும் வேளாண்மையின் தொடக்கமும்–சிந்து நாகரிகம்
அறிமுகம்–இந்தியாவில் ஆரியருக்கு முந்தய – ஹரப்பாவிற்கு பிந்தைய, செம்பு காலகட்ட பண்பாடுகள்–வட இந்தியாவில் இரும்புக்காலம்–தமிழகத்தில் பெருங்கற்காலம்/இரும்புக்காலம்–தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள்–ஆரியர்களும் ரிக் வேதகால சமூகமும்–ரிக் வேதகாலப் பண்பாடு–பிற்கால வேதப் பண்பாடு
அறிமுகம்–கங்கைச் சமவெளியில் ஏற்பட்ட வளர்ச்சி–ஜனபதங்களிலிருந்து மகாஜனபதங்களுக்கு–அவைதீகச் சிந்தனையாளர்களின் தோற்றம்–ஆசீவகர்கள்–சமணம்–பௌத்தம்
அறிமுகம்–ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி–நந்தர்கள்:இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள்–பாரசீக, மாசிடோனிய படையெடுப்புகள்–அலெக்ஸாண்டர் படையெடுப்பு–மௌரியப் பேரரசு–மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும்–பொருளாதாரமும் சமூகமும்
அறிமுகம்–மௌரியர் காலத் தென்னிந்தியா–சாதவாகனர் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா–சங்க காலம்–தமிழ் திணைப்பகுதிகளில் சமூக உருவாக்கம்–தமிழ் அரசமைப்பு–சமூகமும் பொருளாதாரமும்–கருத்தியலும் மதமும் மதமும்–களப்பிரர்களின் காலம்– சங்கம் மருவிய காலம்
அறிமுகம்–இந்தோ–கிரேக்க உறவுகளின் தொடக்கம்–சாகர், பார்த்தியர், குஷானர்–தமிழக அரசாட்சிகள்–தமிழகத்துக்கும் ரோமுக்கும் இடையிலான வணிகம்
அறிமுகம்–முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும்–சமுத்திரகுப்தர்–இரண்டாம் சந்திரகுப்தர்–குப்தரின் நிர்வாக முறை–பொருளாதார நிலைகள்–பண்பாட்டு மலர்ச்சி–குப்தப் பேரரசின் வீழ்ச்சி
அறிமுகம்–புஷ்யபூதிகள்–ஹர்சரின் படையெடுப்புகள்–வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம்–ராஷ்டிரகூட மரபின் எழுச்சி
அறிமுகம்–சாளுக்கியர்–பல்லவர்–எல்லோரா –அஜந்தா–மாமல்லபுரம்–தமிழ் பக்தி இயக்கம்–ஆழ்வார், நாயன்மார்–ஆதிசங்கரர்–ஸ்ரீராமானுஜர்
அறிமுகம்–சிந்து மீது அரபுப் படையெடுப்பு–அடிமை வம்சம்–கில்ஜிகள்–துக்ளக் வம்சம்–சையது வம்சம்–லோடி வம்சம்–சுல்தானிய ஆட்சி நிர்வாகம்
அறிமுகம்–I–சோழர்–பேரரசு உருவாக்கம்–சோழர் நிர்வாகம்–பொருளாதாரம்–சமூகமும் அதன் கட்டமைப்பும்–கல்விப் புரவலர்களாக சோழர்–பாண்டியரின் மறுமலர்ச்சி–அரசு–பொருளாதாரம்–மதம்
2221
1999