QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2024-2025 வரலாறு Subject. Question Bank includes 12th Standard 2024-2025 வரலாறுSubject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing வரலாறு question papers.
சமூகப் பொருளாதாரப் பின்னணி - மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும் - சமூக, சமய சீர்திருத்தங்கள் - தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள் - இந்தியாவில் சங்கங்கள் உருவாதல் - நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்ட ல் கோட்பாடும்
வங்கப் பிரிவினை - பிரிவினை எதிர்ப்பு இயக்கம் - புறக்கணித்தலும், வங்காளத்தில் சுதேசி இயக்கமும் (1905 -1911) - தீவிர தேசியவாதம் - புரட்சிகர தேசியவாதம் - தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்
அகில இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் - போரின் தாக்கம் - லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள் - காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் - இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் - கிலாபத் இயக்கம் - தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி
காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள் - மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு சீரதிருத்தங்கள் - பிராமணரல்லாதார் இயக்கம் - ஒத்துழையாமை இயக்கம் - சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் - சைமன் குழு – நேரு அறிக்கை - லாகூர் காங்கிரஸ் - வட்ட மேசை மாநாடுகள் - டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம்
கான்பூர் சதிவழக்கு, 1924 - மீரட் சதி வழக்கு, 1929 - பகத்சிங்கும் கல்பனா தத்தும் - இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு, 1931 - உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும் - இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி - அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் - அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி - முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள் - மீட்பு நாளாகக் கடைப்பிடித்தல் - நேரடி நடவடிக்கை நாள்
கிரிப்ஸ் தூதுக்குழு - வெள்ளையனே வெளியேறு இயக்கம் - நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் - இராயல் இந்திய கடற்படையின் கலகம் - இராஜாஜியின் முன்மொழிவும் வேவல் திட்டமும் - மௌண்ட் பேட்டன் திட்டம்
பிரிவினையின் விளைவுகள் - அரசமைப்பு உருவாக்கம் - சுதேச அரசுகளின் இணைப்பு - மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு - இந்திய வெளியுறவுக் கொள்கை
2221
1999