QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2024-2025 உயிரியல் Subject. Question Bank includes 12th Standard 2024-2025 உயிரியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing உயிரியல் question papers.
பாலிலா இனப்பெருக்கம் - தழைவழி இனப்பெருக்கம் - பாலினப்பெருக்கம் - கருவுறுதலுக்கு முந்தைய அமைப்பு மற்றும் நி்கழ்வுகள் - கருவுறுதல் - கருவுறுதலுக்கு பின் அமைப்பு மற்றும் நி்கழ்வுகள் - கருவுறா இனப்பெருக்கம் - பல்கருநிலை - கருவுறா கனி்கள்
பாரம்பரியம் மற்றும் வேறுபாடு - மெண்டலியம் - மெண்டலிய பாரம்பரிய விதிகள் - ஒரு பண்பு, இரு பண்பு, முப்பண்பு கலப்பு, பிற்கலப்பு மற்றும் சோதனைக்கலப்புகள் - மரபணுக்களின் இடைச்செயல் விளைவுகள்-அல்லீல்களாக உள்ள மரபணுக்களில் நிகழும் மற்றும் அல்லீல்கள் அல்லாத மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள், முழுமைப்பெறா ஓங்குதன்மை, கொல்லி மரபணுக்கள் மற்றும் மறைக்கும் மரபணுக்கள் - பல்மரபணு பாரம்பரியம்-கோதுமையின் விதையுறை நிறம், பிளியோடிராபி-பைசம் சட்டைவம் - மரபுசாராப் பாரம்பரியம்-சைட்டோபிளாச பாரம்பரியத்தில் மைட்டோகாண்ட்ரியம் மற்றும் பசுங்கணிகம்
பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாடு - பிணைப்பு-டுரோசோஃபிலா வில் கண் நிறம் மற்றும் மக்காச்சோளத்தில் விதை நிறம் - குறுக்கேற்றம், மறுகூட்டிணைவு மற்றும் மரபணு வரைபடம் - பல்கூட்டு அல்லீல்கள் (multiple alleles) - தாவரங்களில் பால் நிர்ணயம் - சடுதிமாற்றத்தின் வகைகள், காரணிகள் மற்றும் முக்கியத்துவம்
உயிரிதொழில்நுட்பவியலின் வளர்ச்சி - வரலாற்றுப் பார்வையில் - பாரம்பரிய உயிரிதொழில்நுட்பவியல் - நவீன உயிரிதொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் - மரபணு பொறியியலின் கருவிகள் - மரபணு மாற்ற முறைகள் - மறுகூட்டிணைவை சலிக்கைச் செய்தல் - மரபணு மாற்றமடைந்த தாவரங்கள் / மரபணு மாற்றமடைந்த பயிர்கள் - உயிரித்தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்
தாவரத் திசு வளர்ப்பின் மைல்கற்கள் - தாவரத் திசு வளர்ப்பின் அடிப்படைக் கொள்கைகள் - தாவரத்திசு வளர்ப்பு தொழில்நுட்ப முறை மற்றும் வகைகள் - தாவர மீளுருவாக்க வழித்தடம் - தாவரத்திசு வளர்ப்பின் பயன்பாடுகள் - தாவர மரபணுசார் வளங்களைப் பாதுகாத்தல் - அறிவுசார் சொத்துரிமை - உயிரிதொழில்நுட்பவியலின் எதிர்காலம்
சூழ்நிலையியல் - சூழ்நிலையியல் காரணிகள் - சூழ்நிலையியல் தக அமைவுகள் - கனிகள் மட்டும் விதைகள் பரவுதல்
சூழல்மண்டலத்தின் அமைப்பு - சூழல்மண்டலத்தின் செயல்பாடுகள் - தாவர வழிமுறை வளர்ச்சி
பசுமை இல்ல விளைவும் புவி வெப்பமடைதலும் - வனவியல் - காடழிப்பு - புதிய காடு வளர்ப்பு - ஆக்கிரமிப்பு செய்துள்ள அயல்நாட்டு தாவரங்கள் - பாதுகாப்பு - கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு - மழைநீர் சேகரிப்பு - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு - புவியியல்சார் தகவல் அமைப்புகள்
மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு - தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் - வேளாண்மையின் தோற்றம் - வேளாண்மையின் வரலாறு - இயற்கை வேளாண்மை - பயிர் பெருக்கம் - பரம்பரியப் பயிர் பெருக்க முறைகள் - நவீனதாவரப் பயிர்ப்பெருக்க தொழில்நுட்பம்
உணவுத் தாவரங்கள் - நறுமணப் பொருட்கள், சுவையூட்டிகள் - நார்கள் - மரக்கட்டை - மரப்பால் - மரக்கூழ் - சாயங்கள் - ஒப்பனைப் பொருட்கள் - பாரம்பரிய மருத்துவ முறைகள் - மூலிகைத் தாவரங்கள் - தொழில்முனைவுத் தாவரவியல்
இனப்பெருக்க முறைகள் - பாலிலி இனப்பெருக்கம் - பாலினப்பெருக்கம்
மனித இனப்பெருக்க மண்டலம் - இனச்செல் உருவாக்கம் - மாதவிடாய் சுழற்சி - மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் - கருவுறுதல் மற்றும் கரு பதிதல் - கர்ப்ப பராமரிப்பு மற்றும் கரு வளர்ச்சி - மகப்பேறு மற்றும் பாலூட்டுதல்
இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள் - பனிக்குடத் துளைப்பு மற்றும் அதன் சட்டபூர்வமான தடை - பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் சிசுக்கொலை ஆகியவை சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் - மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு - மருத்துவ ரீதியான கருக்கலைப்பு (MTP) - பால்வினை நோய்கள் (STD) - மலட்டுத் தன்மை - இனப்பெருக்கத் துணைத் தொழில் நுட்பங்கள் - கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறிதல்.
பல்கூட்டு அல்லீல்கள் - மனித இரத்த வகைகள் - Rh காரணியின் மரபுவழி கட்டுப்பாடு - பால் நிர்ணயம் - பால் சார்ந்த மரபுக்கடத்தல் - குரோமோசோம் தொகுப்பு வரைபடம் - மரபுக்கால் வழி தொடர் பகுப்பாய்வு - மென்டலின் குறைபாடுகள் - குரோமோசோம் பிறழ்ச்சிகள் - குரோமோசோம் சாரா மரபுக் கடத்தல் - இனமேம்பாட்டியல், புறத்தோற்ற மேம்பாட்டியல் மற்றும் சூழல் மேம்பாட்டியல்
மரபுகடத்தலின் செயல் அலகாக மரபணு - மரபணுப் பொருளுக்கான தேடல் - மரபணுப் பொருளாக டி.என்.ஏ - நியுக்ளிக் அமிலங்களின் வேதியியல் - ஆர்.என்.ஏ உலகம் - மரபணுப் பொருட்களின் பண்புகள் - டி.என்.ஏ திருகுச் சுழலின் பொதிவு - டி.என்.ஏ இரட்டிப்பாதல் - படியெடுத்தல் - மரபணுக் குறியீடுகள் - கடத்து .ஆர்.என்.ஏ - இணைப்பு மூலக்கூறு - மொழி பெயர்த்தல் - மரபணு வெளிப்பாட்டை நெறிப்படுத்துதல் - மனித மரபணு திட்டம் - டி.என்.ஏ ரேகை அச்சிடல் தொழில்நுட்பம்
உயிரினத் தோற்றம்–உயிரின வகைகளின் பரிணாமம் - புவியியற் கால அட்டவணை - உயிரியப் பரிணாமம் - உயிரியப் பரிணாமத்திற்கான சான்றுகள் - உயிரியப் பரிணாமக் கோட்பாடுகள் - பரிணாமம் நடைபெறும் முறை - ஹார்டி வீன்பெர்க் கொள்கை - மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாமம் - தனிமைப்படுத்துதல் முறைகள் - சிற்றினமாக்கம் - விலங்குகள் மரபற்றுப் போதல்
பொதுவான மனித நோய்கள் - தனிப்பட்ட மற்றும் பொதுச் சுகாதார பராமரிப்பு - விடலைப் பருவம் - தவறான போதை மருந்து மற்றும் மதுப்பழக்கம் - மன நலன் - மன அழுத்தம் - மனித வாழ்க்கை குறைபாடுகள்
நோய்த்தடைகாப்பியலின் அடிப்படை கோட்பாடுகள் - இயல்பு நோய்த்தடைகாப்பு - பெறப்பப்பட்ட நோய்த்தடைகாப்பு - நோய்த்தடைகாப்பு துலங்கல்கள் - நிணநீரிய உறுப்புகள் - எதிர்ப்பொருள் தூண்டிகள் (ஆன்டிஜென்கள்) - எதிர்ப்பொருட்கள் (ஆன்டிபாடிகள்) - எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்பொருள் இடைவினைகள் - தடுப்பு மருந்துகள் - தடுப்பு மருந்தேற்றம் மற்றும் நோய்த்தடுப்பாக்கம் - மிகைஉணர்மை - தடைகாப்புக் குறைவு நோய் - சுயதடைகாப்பு நோய்கள் - கட்டி நோய்த்தடைக்காப்பியல்
வீட்டு பயன்பாட்டுப் பொருட்களில் நுண்ணுயிரிகள் - தொழிற்கூடங்களின் உற்பத்திப் பொருட்களில் நுண்ணுயிரிகள் - க கழிவு நீர் சுத்திகரித்தல் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் நுண்ணுயிரிகள் - உயிர்வாயு உற்பத்தியில் நுண்ணுயிரிகள் - உயிர் கட்டுப்பாட்டு முகவர்கள் மற்றும் உயிர் உரங்களாக நுண்ணுயிரிகள் - உயிரியத்தீர்வு
மருத்துவத்தில் உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் - மரபணு சிகிச்சை - தண்டு செல் சிகிச்சை - மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதல் - மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் - உயிரிய விளை பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்கள் - விலங்கு நகலாக்கம் - அறம் சார்ந்த பிரச்சனைகள் - உயிரி தொழில்நுட்பவியலின் நெறிமுறைகள் - மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகளால் நேரிடக் கூடிய ஆபத்துகள் - உயிரிய பாதுகாப்பு வழிமுறைகள்
உயிரினங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் - வாழிடம் - முக்கிய உயிரற்ற ஆக்கக் கூறுகள் அல்லது காரணிகள் - உயிர்த் தொகை மற்றும் பரவல் குறித்த கோட்பாடுகள் - உயிரற்ற காரணிகளுக்கான துலங்கல்கள் - தகவமைப்புகள் - இனக்கூட்டம் - இனக்கூட்ட இயல்புகள் - இனக்கூட்டம் - வயது பரவல் - வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள் - இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் - இனக்கூட்டச் சார்பு
உயிரிய பல்வகைத்தன்மை - உலக மற்றும் இந்தியா அளவில் உயிரிய பல்வகைத்தன்மையின் முக்கியத்துவம் - இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள் - உயிரியப் பல்வகைத்தன்மையின் அச்சுறுத்தல்கள் - உயிரிய பல்வகைத்தன்மை இழப்பிற்கான காரணங்கள் - சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு - (IUCN) - உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு - சிதைந்த விட்ட வாழிடங்களின் மீள் உருவாக்கம் - உயிரிய பல்வகைத்தன்மை சட்டம் – (BDA)
மாசுபாடு - காற்று மாசுபாடு - நீர் மாசுபாடு - ஒலி மாசுபாடு - வேளாண் வேதிப்பொருட்கள் - உயிரிய உருப்பெருக்கம் - மிகை உணவூட்டம் - இயற்கை வேளாண்மை மற்றும் அதனை நடைமுறைபடுத்துதல் - திடக்கழிவு மேலாண்மை - உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றம் - குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தின் மீதான தாக்கம் - ஓசோன் சிதைவு - காடுகள் அழிக்கப்படுதல் - காடுகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்கு - சூழல் சுகாதாரக் கழிவறைகள்
3332
2999