QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2024-2025 வணிகவியல் Subject. Question Bank includes 12th Standard 2024-2025 வணிகவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing வணிகவியல் question papers.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்து - மேலாண்மையின் வரைவிலக்கணங்கள் - மேலாண்மை Vs நிர்வாகம் - மேலாண்மைச் செயல்முறைகள் - அறிவியல் பூர்வமான மேலாண்மையின் கோட்பாடுகள் - நவீன மேலாண்மையின் கோட்பாடுகள்
முக்கிய செயல்பாடுகள் - துணை செயல்பாடுகள்
குறியிலக்கு மேலாண்மை பொருள் மற்றும் வரைவிலக்கணம் - குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் - குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள் - குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறை - குறியிலக்கு மேலாண்மையின் நன்மைகள் - குறியிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள் - விதிவிலக்கு மேலாண்மையின் பொருள் - விதிவிலக்கு மேலாண்மையின் செயல்முறை - விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் - விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள்
நிதிச் சந்தையின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - இந்திய நிதி சந்தையின் எல்லை - நிதிச் சந்தையின் வகைகள் - நிதிச் சந்தையின் பங்கு - நிதிச் சந்தையின் பணிகள் - புதிய வெளியிடுகள் சந்தை Vs இரண்டாம் நிலை சந்தை
பொருள் மற்றும் வரைவிலக்கணம் - மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகள் - மூலதனச் சந்தையின் வகைகள் - மூலதனச் சந்தையின் பணிகள் மற்றும் முக்கியத்துவம் - இந்தியா மூலதனச் சந்தை – தோற்றம் மற்றும் வளர்ச்சி - புதிய நிதி நிறுவனங்கள் - புதிய வெளியிடுகள் சந்தை Vs இரண்டாம் நிலை சந்தை
பொருள் மற்றும் வரைவிலக்கணம் - சிறப்பியல்புகள் - பணச் சந்தை மற்றும் மூலதனச்சந்தைக்கிடையே உள்ள வேறுபாடுகள் - பணச் சந்தையின் பங்கேற்பாளர்கள் - பணச் சந்தை ஆவணங்கள்
பங்கு மாற்றகத்தின் - தோற்றம், பொருள் மற்றும் வரைவிலக்கணம் - பங்கு மாற்றகத்தின் பணிகள் - பங்கு மாற்றகத்தின் இயல்புகள் - இந்தியாவில் பங்குச்சந்தையின் பயன்கள் மற்றும் குறைபாடுகள் - இந்தியாவில் பங்குச்சந்தை - ஊக வணிகர்களின் வகைகள் - பங்கு பரிவர்த்தனை மற்றும் பண்டங்கள் பரிமாற்றத்திற்கான வேறுபாடு - பங்கு சந்தையில் தற்போதைய வளர்ச்சி
செபி அறிமுகம் - செபியின் நோக்கங்கள் - செபியின் பணிகள் - செபியின் அதிகாரங்கள் - புறத்தோற்றமற்ற பத்திரங்கள் - புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகத்தின் நன்மைகள்
மனித வளத்தின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - மனித வளத்தின் சிறப்பியல்புகள் - மனித வளத்தின் முக்கியத்துவம் - மனித வள மேலாண்மையின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - மனித வள மேலாண்மையின் சிறப்பியல்புகள் - மனித வள மேலாண்மையின் முக்கியத்துவம் - மனித வள மேலாண்மையின் பணிகள்
ஆட்சேர்ப்பின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - ஆட்சேர்ப்பு படிநிலைகள் / செயல்முறைகள் - ஆட்சேர்ப்பு மூலங்கள் / ஆட்சேர்ப்பு வழிமுறைகள் - ஆட்சேர்ப்பில் சமீபகால போக்குகள்
தேர்ந்தெடுத்தலின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - தேர்ந்தெடுத்தல் நடைமுறைகளை தீர்மானிக்கும் காரணிகள் - தேர்வின் முக்கியத்துவம் - தேர்ந்தெடுத்தல் மற்றும் ஆட்சேர்ப்பிற்கு இடையேயான வேறுபாடுகள் - பணியமர்த்தல் - பணியமர்த்தல் முக்கியத்துவம் - பணியமர்த்தலின் கோட்பாடுகள்
பயிற்சியின் நோக்கம் - பயிற்சி திட்ட வடிவத்தின் படிகள் - பயிற்சியின் முறைகள் - பணிவழி பயிற்சி மற்றும் பணிவழியற்ற பயிற்சி இடையேயான வேறுபாடு - பயிற்சியின் நன்மைகள்
சந்தை என்பதன் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - சந்தையின் தேவைகள் - சந்தையின் வகைகள் - சந்தையிடுகையாளர் பொருள் மற்றும் வரைஇலக்கணம் - எந்தெந்த பொருட்களைச் சந்தையிடலாம் - சந்தையிடுகையாளரின் பங்கு - சந்தையிடுகையாளரின் பணிகள்
சந்தையிடுகை அறிமுகம் - சந்தையிடுகையின் பரிணாம வளர்ச்சி - சந்தையியல் கருத்து - சந்தையிடுகையின் வரையிலக்கணம் - சந்தையிடுகையின் நோக்கங்கள் - சந்தையிடுகையின் முக்கியத்துவம் - சமுதாயத்தில் தனிநிறுவனத்திற்கு சந்தையியலின் முக்கியத்துவம் - சந்தையிடுகை கலவையின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - சந்தையிடுகை கலவையின் கூறுகள் - மரபு வழி மற்றும் நவீன சந்தையிடுகை கலவை நவீன வழிமுறை
சந்தையிடுதலின் நவீன போக்கு - மின் சந்தையிடுகை, மின்னணு சந்தையிடுகை - வலைதளம் கடை - பசுமை சந்தைபடுத்தல் - சமூக சந்தைபடுத்தல் - கிராமப்புற சந்தைபடுத்தல் - சேவை சந்தையிடுதல் - Commodity Exchanges - தனியிடச் சந்தையிடுதல் - வைரல் சந்தையிடுதல் - மறைமுக சந்தையிடுதல் - கொரில்லா சந்தையிடுதல் - பல்நோக்கு அளவுள்ள சந்தையிடுதல் - பரிந்துரை சந்தையிடுதல் - உள்ளடக்க சந்தையிடுதல்
நுகர்வோர் - நுகர்வோர் சுரண்டப்படல் - நுகர்வோரியல் மற்றும் நுகர்வோரியலின் தேவை - நுகர்வோரியலின் முக்கியத்துவம் - நுகர்வோரியலின் தோற்றம், பரிணாமம் மற்றும் வளர்ச்சி - நுகர்வோர் பாதுகாப்பு - நுகர்வோர் பாதுகாப்பின் தேவை - நுகர்வோர் சட்டங்கள் - நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 - வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு வாங்குவோர் விழித்திரு கோட்பாடு - விற்பனையாளர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு தத்துவம்
நுகர்வோரின் கடமைகள் - நுகர்வோரின் பொறுப்புகள் - நுகர்வோரின் உரிமைகள்
குறை தீர்ப்பு செயல் முறை மற்றும் தேவை - நுகர்வோர் மன்றம் - மூன்று அடுக்கு நீதிமன்றங்கள் - மாவட்ட மன்றம் - மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அல்லது மாநில ஆணையம் - தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அல்லது தேசிய ஆணையம் - நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வ நிறுவனங்கள் வாணிபச் சூழல்
வணிகச்சூழலின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - வணிகச்சூழலின் வகைகள் - வணிகத்தின் எதிர்காலச் சூழல் - பெருநிறுவன ஆளுகை - சரக்குகள் மற்றும் சேவைகள் வரி
புதிய பொருளாதார கொள்கையின் காரணங்கள் - தாராளமயமாக்குதலின் பொருள் மற்றும் வடிவங்கள் - தாராளமயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் - தாராளமயமாக்குதலின் தாக்கம் - தனியார்மயமாக்குதலின் பொருள் மற்றும் படிவங்கள் - தனியார்மயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் - தனியார்மயமாக்குதலின் தாக்கம் - உலகமயமாக்குதலின் பொருள் மற்றும் வடிவங்கள் - உலக மயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் - உலக மயமாக்குதலின் தாக்கம் - எல்பிஜி (LPG) சிறப்பம்சங்கள்
விற்பனை ஒப்பந்தம் உருவாக்கம் - விற்பனை மற்றும் விற்பனை உடன்பாட்டிற்குமுள்ள வேறுபாடுகள் - சரக்கின் வகைகள் - உரிமை மாற்றம் - நி்பந்தனைகள் மற்றும் நம்புறுதி்கள் - விலைபெறா வணிகரின் உரிமைகள்
மாற்றுமுறை ஆவணம் – பொருள், சி்றப்பு இயல்புகள், அனுமானங்கள் - மாற்றுமுறைத்தன்மை மற்றும் உரிமை மாற்றம் - மாற்றுச்சீட்டு, காசோலை, கடனுறுதிச்சீட்டு – ஒபபீடுகள் - காசோலை கீறிவிடுதல் - மேலெழுதுதல்
தொழில் முனைவு: பொருள், கருத்து மற்றும் இலக்கணம் - தொழில் முனைபவரின் சிறப்பியல்புகள் - தொழில் முனைவின் முக்கியத்துவம் - தொழில் முனைவோர், அக செயல் முனைவோர் மற்றும் மேலாளர் – ஒப்பீடு - மகளிர் தொழில் முனைவோர்கள் - தொழில் முனைவோரின் பணிகள்
தொழில் முனைவோர்களின் வகைகள் - பணிசார் வகைப்பாடு - தொழில் சார் வகைப்பாடு - தொழில்நுட்பம் சார் வகைப்பாடு - செயல் ஊக்கம் சார் வகைப்பாடு - மேம்பாட்டு நிலையை ஒட்டிய வகைப்பாடு - செயல்படும் இடம்சார் வகைப்பாடு - உரிமை அடிப்படையான வகைப்பாடு
தொழில் முனைவை மேம்படுத்துதல் மற்றும் புதுமை புனைதலுக்கான இந்தியாவின் முயற்சிகள் - பிற குறிப்பிட்ட தொழில் முனைவுத்திட்டங்கள் - தொழில் முனைவோர் துறையை மேம்படுத்துவதில் உள்ள படி நிலைகள் - தமிழக அரசின் தொழில் முனைவோருக்காக திட்டங்கள்
இந்திய நிறுமச் சட்டத்தின் வரலாறும் பரிணாமும் - நிறுமங்கள் சட்டம் 2013 - நிறுமத்தின் ப�ொருள் மற்றும் இலக்கணம் - நிறுமத்தை உருவாக்குதல் - தோற்றுவிப்பாளர் - உருவாக்கம் (அ) பதிவு செய்தல் - பங்கு மற்றும் பங்கு முதல் - பங்குகளை வெளியீடுதல் - பங்குச் சான்றிதழ் - பங்கு மற்றும் பங்குத் தொகுதியும் - கடன் பத்திரம் - கடன் பத்திரங்களுக்கும் பங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
அறிமுகம் - பொருள் மற்றும் இயக்குனரின் வரையறை - ஒரு நிறுமத்தின் முக்கிய அதிகாரம் உள்ள நபர்கள் (அ) முதன்மை மேலாண்மைப் பணியாளர்கள் - இயக்குநர்கள் குழு - நிறுவனங்கள் சட்டம் 2013 இன் படி இயக்குனர்கள் வகைகள் - இயக்குநர்களின் எண்ணிக்கை - சட்ட நிலை / இயக்குனர் நிலை - இயக்குநர்கள் நியமனம் தொடர்பான பொது விதிகள் - இயக்குநர் தகுதிகள் - இயக்குனர் தகுதியற்றவர்கள் - இயக்குனர் அகற்றுதல் - இயக்குனரின் ஊதியம் - இயக்குனர்களின் அதிகாரங்கள் - இயக்குநர் உரிமைகள் - இயக்குனர் கடமைகள் - இயக்குனர் பொறுப்புகள் - இயக்குனர்களின் பதிவேடு அல்லது இயக்குனர்கள் மற்றும் நிர்வாகத்தில் முக்கிய மேலாண்மை நபர்களின் பதிவேடு விதி 17 ன் படி - மேலாளர் Vs இயக்குனர் - நிர்வாக இயக்குனர் Vs முழு நேர இயக்குனர்
நிறுமச் செயலர் - நிறுமச் செயலரின் தகுதிகள் - நிறுமச் செயலர் நியமனம் - நிறுமச் செயலரின் பணிகள் மற்றும் கடமைகள் - நிறுமச் செயலரின் அதிகாரம் மற்றும் உரிமைகள் - நிறும செயலரை நீக்குதல் - நிறுமக் கூட்டங்கள் - நிறுமக் கூட்டங்களின் வகைகள் - தீர்மானம் - வாக்கெடுப்பு
2221
1999