12th Standard Economics / பொருளியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Economics / பொருளியல் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Economics / பொருளியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Economics / பொருளியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Our Other Subjects 12th Standard

12th Standard பொருளியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


பொருளியலின் தன்மையும் எல்லையும்

அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகள்

நுகர்வோர் கோட்பாடுகள்

தேவையும் அளிப்பும்

சமநிலை விலை

உற்பத்தி

செலவும் வருவாயும்

அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

இறுதி நிலை உற்பத்தித் திறன் பகிர்வுக் கோட்பாடு

வருமான நிர்ணயம் : எளிய கோட்பாடு

பணவியல் கொள்கை

நிதியியல் கொள்கை



12th Standard பொருளியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


பொருளியலின் தன்மையும் எல்லையும்
அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகள்
நுகர்வோர் கோட்பாடுகள்
தேவையும் அளிப்பும்
சமநிலை விலை
உற்பத்தி
செலவும் வருவாயும்
அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
இறுதி நிலை உற்பத்தித் திறன் பகிர்வுக் கோட்பாடு
வருமான நிர்ணயம் : எளிய கோட்பாடு
பணவியல் கொள்கை
நிதியியல் கொள்கை

12th Standard பொருளியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

பொருளியலின் தன்மையும் எல்லையும்

பொருளியலின் பிரிவுகள் - பொருளியலுக்கும் பிற அறிவியல்களுக்குமுள்ள தொடர்பு - பொருளியல் இயல்புரை அறிவியலா? நெறியுரை அறிவியலா? - தொகுத்தாய்வு - பகுத்தாய்வு பொருளியல் முறைகள் - நுண்ணியல் பொருளராதரம், பேரியல் பொருளராதரம் - இயங்கா நிலை - இயங்கு நிலை கோட்பாடுகள் - பொருளியல் விதிகளின் நன்மைகள் - நடைமுறை பயன்கள்

அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகள்

அணைத்து சமுதாயங்களின் பொருளாதார சிக்கல்கள் - பொருளாதார முறைகள் - மரபு வழி பொருளாதாரம் சந்தை பொருளாதாரம் கட்டளை பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம் உற்பத்தி வாய்ப்பு கோடு

நுகர்வோர் செயல்பாட்டின் கோட்பாடு

மந்திர விருப்பங்களின் இயல்புகள் - பயன்பாட்டு விதி, மார்சலின் அணுகுமுறை, குறைந்து செல், இறுதிநிலை பயன்பாட்டு விதி - சம இறுதிநிலை பயன்பாட்டு விதி - நுகர்வோர் எச்சம் - ஹிக்வின் கோட்பாடு

தேவையும், அளிப்பும்

"தேவை" சொற்பொருள் விளக்கம் - தேவையை தீர்மானிக்கும் காரணிகள் - தேவை விதி - தேவை வளைகோடானது ஏன் கீழ்நோக்கி வளைந்து செல்கிறது? விதி விளக்கு தேவை விதி - டூன் பெரின் கோட்பாடு - வருவாய் தேவை - குறுக்கு தேவை - தேவையில் மாற்றங்கள் - தேவை வளைகோட்டின் இடப்பெயர்ச்சி - தேவை நெகிழ்ச்சி - தேவை நெகிழ்ச்சி வகைகள் - விலை தேவை நெகிழ்ச்சி - வருவாய் தேவை நெகிழ்ச்சி - குறுக்கு தேவை நெகிழ்ச்சி - விலை தேவை நெகிழ்ச்சியும் அதன் வகைகளும் - தேவை நெகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகள் - தேவை நெகிழ்ச்சி விதியின் வகைகள் "அளிப்பு" - சொற்பொருள் விளக்கம் - அளிப்பு விதி - அளிப்பை தீர்மானிக்க கூடிய விலை தவிர்த்த பிற காரணிகள் - அளிப்பு வளைகோட்டின் இடப்பெயர்ச்சி - அளிப்பு நெகிழ்ச்சிதீர்மானிக்க கூடிய காரணிகள்

சமநிலை விலை

சமநிலை சொற்பொருள் விளக்கம் - இயங்கா நிலை , இயங்கும் நிலை - விலை தீர்மானத்தில் காலத்தின் பங்களிப்பு - அ ) அங்காடி காலம் ஆ) குறுகிய காலம் இ ) நீண்ட காலம் ஈ ) மிக நீண்ட காலம்

உற்பத்தி

உற்பத்தி சொற்பொருள் விளக்கம் - உற்பத்தி காரணிகளின் வகைகள் - உற்பத்தி காரணிகளின் பொருளும், வரைவிலக்கணமும், அவற்றின் இயல்புகளும் - உற்பத்தி சார்பு - ஸ்டிக்லரின் வரைவிலக்கணம் - காப்-டக்ளசின் உற்பத்தி சார்பு - விளைவு விதிகள் - விகித அளவு விளைவு விதிகள் - பேரளவு உற்பத்தி - பேரளவு உற்பத்தியின் சிக்கனங்களும், சிக்கனமின்மையும்

செலவும் வருவாயும்

'செலவு' - சொற்பொருள் விளக்கம் - பல்வேறு வகையான செலவுகள் - செலவுச் சார்பு - மொத்தச் செலவு - சராசரி மாறாச் செலவு - சராசரி மாறுஞ்செலவு - சராசரி செலவு கோடும் இறுதி நிலை செலவு கோடும் - அவற்றின் தொடர்புகளும் - நீண்ட கால சராசரி செலவுக் கோடு - மொத்த வருவாய் - நிறைவுப் போட்டி - நிறை குறை போட்டி ஆகியவற்றில் சராசரி வருவாயும் இறுதி வருவாயும் - அவற்றின் தொடர்புகளும் - இலாபத்தை தீர்மானித்தல் - குறைந்த செலவு காரணிகளின் தொகுப்பு - சம முறிவுப் புள்ளி

அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

'அங்காடி' சொற்பொருள் விளக்கம், நிலப்பரப்பு, காலம்,போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் அங்காடியை வகைப்படுத்துதல் - நிறைவு போட்டி அதன் இயல்புகள் - நிறைவு போட்டிக்கும் தூய போட்டிக்குமுள்ள வேறுபாடுகள் - குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் நிறைவு போட்டியில் விலை - உற்பத்தி தீர்மானம் செய்தல் - நிறை குறை போட்டி - முற்றுரிமை - சொற்பொருள் விளக்கம் - முற்றுரிமைகளின் வகைகள் - முற்றுரிமைகளின் இயல்புகள் - முற்றுரிமை தோன்றுவதற்கான காரணங்கள் - முற்றுரிமையின் விலை - உற்பத்தி தீர்மானம் செய்தல் - பண்ட வேறுபாடு - விற்பனை செலவுகள் - முற்றுரிமை போட்டியின் விரயங்கள் - இருவர் முற்றுரிமை - சொற்பொருள் விளக்கமும் அதன் எடு கோள்களும், கூர்நாட், சேம்பர்லின் ஆகியோரின் மாதிரிகள் - திறனாய்வு - சில்லோர் முற்றுரிமையின் இயல்புகள்

இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக் கோட்பாடு

வருமான பகிருவு பற்றிய பொதுக் கோட்பாடு - ஒரு காரணியின் தேவையானது பெறப்பட்ட தேவையாகும் - இறுதிநிலை பருப் பொருள் உற்பத்தித் திறன் - இறுதிநிலை வருவாய் உற்பத்தித் திறன் - இறுதிநிலை வருவாய் உற்பத்தித் திறன் மதிப்பு இறுதிநிலை வருவாய் உற்பத்தித் திறன் - சராசரி வருவாய் உற்பத்தித் திறன் இறுதிநிலை வருவாய் உற்பத்தித் திறன் ஆகிய கோட்பாடுகளுக்கிடையான தொடர்பு - காரணி விலை தீர்மானம் பற்றிய இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாடு - அதன் திறனாய்வு - டேவிட் ரிக்கார்டோவின் வாரக் கோட்பாடு - போலி வாரம் - புதிய வாரக் கோட்பாடு - ஊதியம் பற்றிய கோட்பாடுகள் - உண்மை ஊதியம் - பண ஊதியம் - தொழிற்சங்களின் பங்கு - கூட்டுப் பேரமும் சமரசமும் லாபம் பற்றிய கோட்பாடுகள் - மொத்த லாபம், நிகர லாபம், இயல்பு லாபம், மிகை இயல்பு லாபம் - எதிர்பாரா லாபம் - முற்றுரிமை லாபம் - திறன்வேறுபாடும், லாபமும், இலாபமும் புத்தாக்க புனைதலும் - இடர்களையும் உறுதியற்ற தன்மைகளையும் தாங்கும் பணி - வட்டி பற்றியக் கோட்பாடுகள் - வட்டி பற்றிய தொன்மைக் கோட்பாடு - கார்ல் மார்க்சின் வட்டி கோட்பாடு - வட்டி பற்றிய புதிய கடன்நிதி கோட்பாடு - கீன்சின் வட்டி கோட்பாடு - புதிய வட்டி கோட்பாடு

வருமான நிர்ணயம் - எளிய கோட்பாடு

ஜேபி என்பவரின் அங்காடி விதி - நிலவேலையுடைமை பற்றிய தொன்மை கோட்பாடு - உறுதி தேவை - ஒட்டு மொத்த தேவையும் அதன் மூன்று உட்கூறுகளும் - நுகர்வுச் சார்பு - முதலீட்டுச் சார்பு - அரசின் செலவு - ஒட்டு மொத்த தேவை - வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் - வருவாய் உற்பத்தி சமநிலை - ஒட்டு மொத்த தேவையும், ஒட்டு மொத்த அளிப்பும் - சமநிலை வருமானம் - மிகைதேவையும் குறைவான தேவையும் - ஒட்டுமொத்த தேவையின் இன்றியமையாமை - சிக்கனம் பற்றிய புதிர் - வேலைவாய்ப்பின்மை - முடுக்கி - பெருக்கி, முடுக்கி ஆகியவற்றின் எதிர்நிலை செயல்பாடு

பணக் கொள்கை

பணக் கொள்கை - அதன் நோக்கங்கள் கருவிகள் - பண அனுப்பீட்டு முறை - மலிவுப் பணக் கொள்கை - அருமைப் பணக் கொள்கை - நடைமுறையில்ப் பணக் கொள்கை - பரிமாற்ற சமன்பாடு - பணவீக்க வகைகள் - பணவீக்கத்தின் காரணங்கள் - பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் - பணவாட்டம்

நிதியியல் கொள்கை

பொதுநிதி - சொற்பொருள் விளக்கம் - அதன் இன்றியமையாமை - பொது நிதியின் உள்ளடக்கம் - வரிகள் - அவற்றின் சொற்பொருள் விளக்கம் - வரிகளின் வரைவிலக்கணங்கள் - ஒரு நல்ல வரிக்கொள்கையின் இயல்புகள் - வரிகளின் வகைகள் - மத்திய மாநில அரசுகளின் வரிகள் - பொது செலவுகள் - பொதுக் கடன் - நிதி நிலை அறிக்கை - நிதி நிலை அறிக்கை - நிதி நிலை அறிக்கையின் வகைகள் - நிதிக் கொள்கை - அதன் நோக்கங்கள் - நிதிக் கொள்கையின் குறைபாடுகள்

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 12th Standard பொருளியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

12th Standard பொருளியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

0

Send Whatsapp Text