QB365 covers complete information about Tamilnadu 6th Standard 2024-2025 சமூக அறிவியல் Subject. Question Bank includes 6th Standard 2024-2025 சமூக அறிவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing சமூக அறிவியல் question papers.
வரலாறு என்றால் என்ன என்று அறிந்து கொள்ளல்-வரலாற்றின் சிறப்பைப் புரிந்து கொள்ளல்-வரலாற்றுக்கு முந்தய கால மனித இனத்தின் வாழ்வியல் முறையைத் தெரிந்து கொள்ளல்-பாறை ஓவியங்கள் அவர்களின் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்துவதை அறிதல்-வரலாறு மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தினைத் தெரிந்து கொள்ளல்
மனிதகுலம் உருவான வரலாற்றை அறிந்து கொள்ளல்-வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல் நிலையிலிருந்து ஓரிடத்தில் நிலைத்து வாழ்தல் வரையான மனிதப் பரிணாமத்தின் வெவ்வேறு கட்டங்களைப் பயில்வது
மக்கள் ஏன் நதிக்கரையில் குடியேறினார்கள்-ஹரப்பா-புதையுண்ட நகரம்-கால வரையறை-நகர நாகரிகம்-ஹரப்பா நாகரிகத்தின் தனித்தன்மை-தெருக்களும் வீடுகளும்-கழிவு நீர் அமைப்பு-பெருங்குளம்-தானியக் களஞ்சியம்-மாபெரும் கட்டடங்கள்-வணிகம் மற்றும் போக்குவரத்து-கப்பல் கட்டும் தளம்-லோத்தல்-மொகன்சதாரோ-தலைவர்-தொழில் நுட்பம்
பூம்புகார்-மதுரை-காஞ்சி
பேரண்டம்-சூரியக்குடும்பம்-புவியின் சுழற்சி-புவிக்கோளங்கள்
முதல் நிலை நிலத்தோற்றங்கள்-இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்-மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்-பெருங்கடல்கள்
பன்முகத் தன்மையினை அறிவோம்-இந்தியாவில் பன்முகத்தன்மை-சமூக பன்முகத்தன்மை-சமய பன்முகத்தன்மை-மொழிசார் பன்முகத்தன்மை-பண்பாட்டு பன்முகத்தன்மை-வேற்றுமையில் ஒற்றுமை
முன்முடிவு(பாரபட்சம்)-ஒத்தக் கருத்து-சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு-சாதி பாகுபாடு-பாலினப் பாகுபாடு-மத பாகுபாடு-சமூக பொருளாதார சமத்துவமின்மை-சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை நீக்குவதற்கான தீர்வுகள்-இந்திய அரசியலமைப்பு மற்றும் சமத்துவம்
3332
2999