QB365 covers complete information about Tamilnadu 8th Standard 2024-2025 அறிவியல் Subject. Question Bank includes 8th Standard 2024-2025 அறிவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing அறிவியல் question papers.
அறிமுகம் - அலகீட்டு முறைகள் - வெப்பநிலை - மின்னோட்டம் ( I ) - பொருளின் அளவு - ஒளிச்செறிவு - தளக்கோணம் - திண்மக்கோணம் - கடிகாரங்கள் - அளவிடுதலில் துல்லியத்தன்மை - தோராயமாக்கல் (Approximation) - முழுமையாக்கல் - தீர்க்கப்பட்ட கணக்குகள்
அறிமுகம் - விசை - காற்றினால் செயல்படுத்தப்படும் அழுத்தம் – வளிமண்டல அழுத்தம் - திரவங்களில் விசை - பரப்பு இழுவிசை - பாகியல் விசை அல்லது பாகுநிலை - உராய்வு
அறிமுகம் - ஆடிகளின் வகைகள் - கோளக ஆடிகள் தொடர்பான பதங்கள் - கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் - வளைந்த பரப்புடைய ஆடியின் பயன்கள் - எதிரொளிப்பு விதிகள் - எதிரொளிப்பின் வகைகள் / எதிரொளித்தலின் வகைகள் - பன்முக எதிரொளிப்பு - ஒளிவிலகல் - நிறப்பிரிகை
அறிமுகம் - குறியீடுகள் ஏன்? - உலோகங்களும் அலோகங்களும் - சேர்மம்
அறிமுகம் - இயல் நிலையில் சேர்தல் - வினைபடுபொருள்கள் கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும் வேதிவினைகள் - மின்சாரம் மூலம் நிகழும் வேதிவினைகள் - வெப்பம் மூலம் நிகழும் வேதி வினைகள் - ஒளியைக்கொண்டு நிகழும் வேதிவினைகள் - வினைவேகமாற்றி மூலமாக நிகழும் வேதிவினைகள் - வேதிவினைகளின் விளைவுகள்
அறிமுகம் - வைரஸ் - பாக்டீரியா - பூஞ்சை - ஆல்கா (பாசி) - புரோட்டோசோவா - மருத்துவம், விவசாயம் தொழிற்சாலை மற்றும் அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகளின் பயன்பாடுகள் - தீங்கு தரும் நுண்ணுயிரிகள் - உணவு தயாரிப்பில் நுண்ணுயிரிகள் - மனிதனுக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையேயான சமமான மற்றும் சமமற்ற உறவு நிலைகள், பயன்கள் - பிரியான்கள் - விரியான்கள்
அறிமுகம் - வகைப்பாட்டியல் (Taxonomy) - பெந்தம் மற்றும் ஹுக்கர்
இயற்கை வகைப்பாட்டு முறை - இருசொற் பெயரிடுதல் - பாசிகளின் பண்புகள் - பூஞ்சைகள் - பிரையோஃபைட்டா - டெரிடோஃபைட்டுகள் - பிரையோஃபைட்டா மற்றும் டெரிடோஃபைட்டா இடையே உள்ள வேறுபாடுகள் - ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள்) - ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதை த் தாவரங்கள்) - மருத்துவத் தாவரங்களின் பயன்கள்
அறிமுகம் - செல்கள் மற்றும் திசுக்களின் ஒருங்கமைப்பு - சீரான உடல் நிலை (தன்னிலை காத்தல்) - பரவல் (விரவல்) - சவ்வூடு பரவல் - ஊடுபரவல் ஒழுங்குபாடு (osmoregulation) - செல் சுவாசம் - வளர்சிதை மாற்றம்
அறிமுகம் - கணினிகளின் தலைமுறைகள் - கணினியின் பாகங்கள் - உள்ளீட்டு அலகு - சுட்டி - விசைப்பலகை - மையச் செயலகம் (CPU) - கட்டுப்பாட்டகம் (Control Unit) - கணிதத் தருக்கச் செயலகம் (ALU – Arithmatic Logic Unit) - நினைவகம் (Memory Unit) - வெளியீட்டு அலகு - கணினியின் வகைப்பாடு - தனியாள் கணினியும் அவற்றின் வகைகளும் - வன்பொருள் - மென்பொருள் - மென்பொருளின் வகைகள் - இயக்க மென்பொருள் - பயன்பாட்டு மென்பொருள்
3332
2999