QB365 covers complete information about Tamilnadu 11th Standard - old 2022-2023 Business Maths / வணிகக் கணிதம் Subject. Question Bank includes 11th Standard - old 2022-2023 Business Maths / வணிகக் கணிதம் 's Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Business Maths / வணிகக் கணிதம் question papers.
அணிகளும், அணிக்கோவைகளும்
இயற்கணிதம்
தொடரினங்களும், தொடர்களும்
பகுமுறை வடிவ கணிதம்
திரிகோணமிதி
சார்புகளும் அவற்றின் வரைபடங்களும்
வகை நுண்கணிதம்
தொகை நுண்கணிதம்
சரக்குமுதல்கள் , பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள்
புள்ளியியல்
அணியின் வரிசை - அணியின் வகைகள் - அணிகளின் கூட்டல், கழித்தல் மற்றும் அணி திசையிலி பெருக்கல் - அணிகளின் பெருக்கல் - இரண்டு மற்றும் மூன்று வரிசைகளைக் கொண்ட அணிக் கோவையின் மதிப்பு - அணிக் கோவைகளின் பண்புகள் - பூஜ்ஜியக் கோவை அணி - அணிக் கோவைகளின் பெருக்கல்
பகுதி பின்னம் - ஒன்றாம் படியில் அமைந்த மீண்டும் மீண்டும் வரும் காரணிகள்- காரணிப்படுத்த இயலாத ஈருறுப்புக் கோவை- வரிசை மாற்றங்கள் - பயன்பாடுகள்- பலமுறை வரும் பொருட்களின் வரிசை மாற்றங்கள் - வட்ட வரிசை மாற்றங்கள் - சேர்வுகளின் பயன்பாடுகள் கணிதத் தொகுத்தறிதல் , Σn, Σn2 மற்றும் Σn3 என்பனவற்றைப் பயன்படுத்தி தொடர்களின் கூடுதல் காணல் - மிகை முழு எண் அடுக்குகளுக்கான ஈருறுப்புத் தேற்றம் - ஈருறுப்புக் கெழுக்கள்
இசை உறவுத் தொடர் - இரு மிகை மெய் எண்களின் சராசரிகள் - A.M,G.M மற்றும் H.M. இவைகளுக்கிடையே உள்ள தொடர்பு - தொடரினங்களின் பொதுக்கோட்பாடு ஒரு தொடரினத்தை ஒருவிதியால் வரையறுத்தல் மற்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று வரும் உறவால் குறித்தல் - கூட்டு வட்டி - ஒப்பு வட்டி வீதம் மெய் வட்டி வீதம் தவணைப் பங்கீட்டுத் தொகைகள் - உடனடி தவணைப் பங்கீட்டுத் தொகை, காத்திருக்க வேண்டிய தவணைப் பங்கீட்டுத் தொகை
இயங்குவரை - நேர்க்கோடுகள் - செங்குத்து வடிவம், சமச்சீர் வடிவம் - ஒரு புள்ளியிலிருந்து ஒரு கோட்டிற்கு வரையப்படும் செங்குத்து வடிவம், சமச்சீர் வடிவம் - ஒரு புள்ளியிலிருந்து ஒரு கோட்டிற்க்கு வரையப்படும் செங்குத்துக் கோட்டின் நீளம் - இரு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் இருசம வெட்டியின் சமன் பாடு - செங்குத்துக் கோடுகள் மற்றும் இணை கோடுகள் - ஒரு புள்ளி வழிக் கோடுகள் - வட்டம் - மைய, ஆர வடிவம் - விட்ட வடிவம் - பொது வடிவ சமன்பாடு - ஒரு புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்படும் தொடு கோட்டின் நீளம் - தொடுகோட்டின் சமன் பாடு - தொடு கோடுகளின் தொடு நாண்.
திரிகோணமிதி விகிதங்களின் தொடர்புகள் - முற்றொருமைகள் - குறிகள் - கலவைக் கோணங்கள் - கூட்டல் வாய்பாடுகள் - மடங்கு கோணங்கள் - பெருக்கல் சூத்திரங்கள். முதன்மைத் தீர்வு - திரிகோண மிதி சமன்பாடுகளின் அமைப்புகள் sin θ=sin α,cos θ=cos α மற்றும் tan θ=tan α - நேர்மாறு திரி கோணமிதி சார்புகள்
மெய்மதிப்புச் சார்புகள் - மாறிகளும் மாறிலிகளும் - அண்மையகம் - சார்புகளைக் குறிக்கும் முறைகள் - சார்புகளின் அட்டவணைக் குறியீடு மற்றும் வரைபடம் - சார்புகளுக்கான செங்குத்துக்கோட்டுச் சோதனை - நேரியல்சார்பு - சாய்வு காணல் - அடுக்குசார்பு - 2xமற்றும் ex வட்டச்சார்புகள் - சார்புகளின் வரைபடங்கள் - சார்புகளின் மீதான கணித அடிப்படைச் செயலிகள் - மட்டுச்சார்பு - படிச்சார்பு - சார்புகளின் நேர்மாறு - ஒற்றைப்படை, இரட்டைப்படைச் சார்புகள் - கலப்புச் சார்புகள்
தொகையிடல் - தொகையீட்டின் நுணுக்கங்கள் - ஈடு செய்முறை - முக்கிய தொகையீடுகள் - பகுதி தொகையீடு, திட்டமான தொகையீடு- வரையறுத்தத் தொகையைக் கூட்டலின் எல்லையாகக் காணல் (நிரூபணம் அவசியமில்லை)
அடிப்படைக்கொள்கைகள் - பங்குகளுக்கும் கடன் பத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - பங்குகளை வாங்கல் மற்றும் விற்றல் என்பனவற்றுள் உள்ள கணிதவியல் நுட்பங்கள் - ஒப்பு வீதம் கொண்ட கடன் பத்திரங்கள்
தொடர்நிகழ்வின் பரவலுக்கான மையப் போக்களவைகள் சராசரி, இடைநிலை, முகடு - பெருக்கல் சராசரி மற்றும் இசைச் சராசரி - தொடர் நிகழ்வெணுக்கான பரவல் அளவைகள் - வீச்சு, திட்டவிலக்கம் மாறுபாட்டுக் கெழு - நிகழ்தகவு - அடிப்படைக் கருத்துருக்கள் - வெளிப்பாட்டு உண்மை அணுகுமுறை - நிகழ்தகவின் ஆரம்பகால வரையறை - அடிப்படைத் தேற்றங்கள் - கூட்டல் தேற்றம் (நிரூபணம் அவசியமில்லை) - நிபந்தனை நிகழ்தகவு - பெருக்கல் தேற்றம் (நிரூபணம் அவசியமில்லை) - பேயீஸ் தேற்றம் (நிரூபணம் அவசியமில்லை) - எளிய கணக்குகள்
சார்பின் எல்லை - எல்லைகளின் முக்கிய வாய்பாடுகள்
\(\underset { x\rightarrow a }{ Lt } \frac { { x }^{ n }-{ a }^{ n } }{ x-a } ,\underset { x\rightarrow 0 }{ Lt } { \left( 1-\frac { 1 }{ x } \right) }^{ x },\underset { x\rightarrow 0 }{ Lt } \frac { { e }^{ x }-1 }{ x } ,\underset { x\rightarrow 0 }{ Lt } \frac { log(1+x) }{ x } \\ \underset { x\rightarrow 0 }{ Lt } \frac { sin\theta }{ \theta } \)
(நிரூபணம் அவசியமில்லை)
சார்புகளின் தொடர்ச்சி - வரைபட விளக்கம் - வகைக்கெழு காணுதல் - வடிவ கணித விளக்கம் - அடிப்படை கோட்பாடுகளிலிருந்து வகைக்கெழு காணுதல் - வகைக்கெழு காணலின் விதிமுறைகள் - சங்கிலி விதி - மடக்கையைப் பயன்படுத்தி வகைக்கெழு காணல் - உள்ளிடைச் சார்புகளின் வகைக்கெழு காணல் - துணையாளகு சார்புகள் - இரண்டாம்படி வகைக்கெழுக்கள்
3267
2940