11th Standard - old Computer Science / கணிப்பொறியியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 11th Standard - old 2022-2023 Computer Science / கணிப்பொறியியல் Subject. Question Bank includes 11th Standard - old 2022-2023 Computer Science / கணிப்பொறியியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Computer Science / கணிப்பொறியியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

11th Standard - old கணிப்பொறியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


கணிப்பொறிக்கு அறிமுகம்

எண் முறைகள்

கணிப்பொறியின் அமைப்பு

இலக்க முறையின் இயக்க கோட்பாடு

இயக்க அமைப்பு

கணிப்பொறி தகவல் பரிமாற்றம்

விண்டோஸ் எக்ஸ்பீ - ஒரு முன்னுரை

விண்டோஸ் எக்ஸ்புளோரர்

லினக்ஸ்

சிக்கல் தீர்க்கும் நுட்பங்களும் , சி- மொழி நிரலாக்கமும்

வலை வடிவாக்கம் - ஓர் அறிமுகம்



11th Standard - old கணிப்பொறியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


கணிப்பொறிக்கு அறிமுகம்
எண் முறைகள்
கணிப்பொறியின் அமைப்பு
இலக்க முறையின் இயக்க கோட்பாடு
இயக்க அமைப்பு
கணிப்பொறி தகவல் பரிமாற்றம்
விண்டோஸ் எக்ஸ்பீ - ஒரு முன்னுரை
விண்டோஸ் எக்ஸ்புளோரர்
லினக்ஸ்
சிக்கல் தீர்க்கும் நுட்பங்களும் , சி- மொழி நிரலாக்கமும்
வலை வடிவாக்கம் - ஓர் அறிமுகம்

11th Standard - old கணிப்பொறியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

கணிப்பொறிக்கு அறிமுகம்

கணிப்பொறியின் வரலாறு- தரவு,தகவல்,நிரல்- வன்பொருள், மென்பொருள்- கணிப்பொறி வகைகள்.

எண்முறைகள்

அறிமுகம்-பிட்டும், பைட்டும்-பதின்மநிலை எண்முறை-இருநிலை எண்முறை-பதினாறுநிலை எண்முறை-பதின்மநிலை - இருநிலை மாற்றம்-பதின்மநிலை பின்னம் இருநிலைக்கு மாற்றம்-பதின்மநிலை - பதினாறுநிலை மாற்றம்-எண்ணிலை முறை-மறைக் குறியீடு பெற்ற எண்கள்-இருநிலைக் கணிதம்-பூலியன் கணிதம்.

கணிப்பொறியின் அமைப்பு

இலக்க வகைக் கணிப்பொறியின் அடிப்படைப் பகுதிகள்- மையச் செயலகம்- கணித ஏரணச் செயலகம் - ஏஎல்யூ(ALU)- நினைவகம்- உள்ளீட்டகம், வெளியீட்டகம்.

இலக்க முறையின் இயக்கக் கோட்பாடு

ஏரண வாயில்- பூலியன் சார்பின் மாற்றம்- அரைக்கூட்டி- முழுக்கூட்டி- ஃபிளிப் ஃப்ளாப்- மின்னியல் பணி மேடை.

இயக்க அமைப்பு

அறிமுகம்- முக்கிய அம்சங்கள்- மிகவும் விரும்பப்படும் தன்மைகள்.

கணிப்பொறித் தகவல் பரிமாற்றம்

அறிமுகம்- வலை- வலைக்கான சில முக்கிய காரணங்கள்- வலையின் பயன்பாடுகள்- வலையின் பயன்கள்- வலையின் வகைகள்- வலையின் இணைப்பு அமைப்பு- வலையின் அடிப்படைப் பகுதிகள்- பொதுவான வலைச் சேவைகள்- தகவல் பரிமாற்ற ஒருங்கிணைப்பு- தகவல் பரிமாற்ற வகைகள்- மோடம் (Modem) - தகவல் செலுத்து வேகம்- தகவல் பரிமாற்ற வகை- இணையம்- தகவல் பரிமாற்ற நெறிமுறை- இணையத்தை நிர்வகிப்பது யார்?- இணையத்தின் எதிர்காலம்- இணையத்தின் பயன்கள்- இணையத்தைப் பயன்படுத்த- வலையின் பரவலான பயன்பாடுகள்- உள் வலை, வெளி வலை.

விண்டோஸ் எக்ஸ்பீ - ஒரு முன்னுரை

விண்டோஸ் எக்ஸ்பீ என்பது என்ன?- விண்டோஸ் இயக்க முறைமையின் படிமுறை வளர்ச்சி- சுட்டி- உள்புகுதல்- வெளியேறுதலும் இயக்கத்தை நிறுத்துதலும்- விண்டோஸ் எக்ஸ்பீ-யில் பணியாற்றுதல்- திரைமுகப்பு- தொடக்கப் பட்டி- ஒரு பயன்பாட்டை இயக்குதல்- சாளரங்கள்- விண்டோஸின் உரையாடல் பெட்டிகள்- உதவி மற்றும் ஆதரவு மையம்- விண்டோஸ் எக்ஸ்பீயை தனிப்பயனாக்குதல்- கட்டுப்பாட்டுப் பலகம்- பயன்பாடுகள்- விண்டோஸில் பயன்பாடுகளை இயக்குதல்- பல பயன்பாடுகளில் பணியாற்றுதல்.

விண்டோஸ் எக்ஸ்புளோரர்

கோப்புகள்- தரவு ஒழுங்கமைப்பு- விண்டோஸ் எக்ஸ்புளோரர்- கோப்புறைகளில் பணியாற்றுதல்- காட்சி முறையை மாற்றுதல்- புதிய கோப்புறை உருவாக்குதல்- கோப்புகள், கோப்புறைகளைத் தேர்ந்தெடுத்தல்- கோப்புகள் மற்றும் கோப்புறைகளை நகர்த்தலும் நகலெடுத்தலும்- கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் பெயரை மாற்றுதல்- கோப்புகளையும், கோப்புறைகளையும் அழித்தல்- சுருக்குவழிகளை உருவாக்குதல்- தேடல்-RUN கட்டளை- விண்டோஸ் எக்ஸ்பீயில் புதியன யாவை?- நச்சு நிரல்களுக்கு எதிரான காப்பரண்.

லினக்ஸ்

லினக்ஸின் வரலாறு- லினக்ஸில் உள்புகுதலும் வெளியேறுதலும்- லினக்ஸ் கோப்பு முறைமை- பயனர்களின் வகைகள்- கோப்பகக் கட்ளைகள்- பிற கட்டளைகள்- கோப்புக் கட்ளைகள்- கோப்பு முறைமை: mount மற்றும் umount -வி ஐ தொகுப்பி- செயல்தள உரைநிரல்- மாறிகள்- கோவைகள்- கட்டளைப் பதிலீடு- லினக்ஸின் சிறப்புக் கூறுகள்.​​​​​​​​​​​​​​

சிக்கல் தீர்க்கும் நுட்பங்களும் சி-மொழி நிரலாக்கமும்

சிக்கல் தீர்வு நுட்பங்கள்- சி-நிரலாக்கம் ஓர் அறிமுகம்- மாதிரி சி-நிரல்- சேமிப்பு இனக் குழுக்கள்- நிபந்தனைக் கூற்றுகள்- கட்டுப்பாட்டுக் கூற்றுகள்- அணிகள்- கட்டுருக்கள்.

வலைவடிவாக்கம் ஓர் அறிமுகம்

அறிமுகம்- மீவுரைக் குறியிடு மொழியின் உறுப்புகள்- தலைப்புப் பகுதி- உடற்பகுதி- மைக்ரோசாஃப்ட் ஃபிரன்ட்பேஜ் பயன்படுத்தி வலைப்பக்கங்கள் உருவாக்குதல்

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 11th Standard - old கணிப்பொறியியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

11th Standard - old கணிப்பொறியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

3267 2940

Send Whatsapp Text