12th Standard Accountancy / கணக்குப்பதிவியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Accountancy / கணக்குப்பதிவியல் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Accountancy / கணக்குப்பதிவியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Accountancy / கணக்குப்பதிவியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Our Other Subjects 12th Standard

12th Standard கணக்குப்பதிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


இறுதிக்க கணக்குகள்

முழுமை பெறா பதிவுகளிலிருந்து கணக்குகள்

தேய்மானக் கணக்குகள்

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு

ரொக்க திட்டப்பட்டியல்

கூட்டாண்மைக் கணக்குகள் - அடிப்படைக் கருத்துகள்

கூட்டாண்மைக் கணக்குகள் - சேர்ப்பு

கூட்டாண்மைக் கணக்குகள் - விலகல்

நிறுமக் கணக்குகள்



12th Standard கணக்குப்பதிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


இறுதிக்க கணக்குகள்
முழுமை பெறா பதிவுகளிலிருந்து கணக்குகள்
தேய்மானக் கணக்குகள்
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு
ரொக்க திட்டப்பட்டியல்
கூட்டாண்மைக் கணக்குகள் - அடிப்படைக் கருத்துகள்
கூட்டாண்மைக் கணக்குகள் - சேர்ப்பு
கூட்டாண்மைக் கணக்குகள் - விலகல்
நிறுமக் கணக்குகள்

12th Standard கணக்குப்பதிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

இறுதிக் கணக்குகள் சரிக்கட்டுதல்கள்

சரிக்கட்டுதல்கள் இறுதிக் சுரக்கிருப்பு - கொடுபட வேண்டிய செலவுகள் - முன் கூட்டிக் செலுத்திய செலவுகள் - கூடியுள்ள வருமானங்கள் - முன் கூட்டிப் பெற்ற வருமானங்கள் - முதல் மீது வட்டி - எடுப்புகள் மீது வட்டி - கடன் மீது வட்டி - முதலீடுகள் மீது வட்டி - தேய்மானம் - வாராக் கடன் - வாராக் ஐயக் கடன் ஒதுக்கு - கடனாளிகள் மீதான வட்ட ஒதுக்கு - கடனீந்தோர் மீதான வட்ட ஒதுக்கு - இறுதிக் கணக்குள் தயாரிப்பு

முழுமைபெறா பதிவுகளிலிருந்து கணக்குகள் (ஒற்றைப் பதிவு)

ஒற்றை பதிவு முறையின் தன்மைகள் - ஒற்றை பதிவு முறையின் குறைபாடுகள் - இரட்டை பதிவு முறைக்கும் ஒற்றை பதிவு முறைக்கும் உள்ள வேறுபாடுகள் - நிலை அறிக்கைக்கும் இருப்பு நிலைக் குறிப்புக்கும் உள்ள வேறுபாடுகள் - இலாபம் அல்லது நட்டம் கணக்கிடும் முறைகள் - நிலை அறிக்கை முறை - வழிமுறை - மாற்றுதல் முறை - ஒற்றை பதிவு முறையினை இரட்டை பதிவு முறையாக மாற்றுவதுக்குரிய வழிமுறைகள் - விடுபட்ட தொகையினை கணக்கிடுதல் - மோதக கொள்முதலை கண்டறிதல் - மொத்த விற்பனையை கண்டறிதல் - பற்பல கடனாளிகள் மற்றும் பற்பல கடனீந்தோரின் இருப்புகளை கண்டறிதல்

தேய்மானக் கணக்குகள்

வரைவிலக்கணம் - தேய்மானம் நீக்க வேண்டியதன் தேவைகள் - தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் - தேய்மானம் தொடர்பான கலை சொற்கள் - தேய்மானக் கணக்கீடு முறைகள் - நேர்க் கோட்டு முறை - குறைத்து செல் மதிப்பு முறை - ஆண்டு தொகை முறை - தேய்மான நிதி முறை - காப்பீடு முனைம முறை - மறுமதிப்பீட்டு முறை - தேய்மானத்தைப் பதிவு செய்தல் - விற்ற சொத்தின் மீதான இலாபம் அல்லது நட்டம் கணக்கீடு

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - விகித ஆய்வு

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் முக்கியத்துவம் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள் - விகித ஆய்வு - வரைவிலக்கணம் - நோக்கங்கள் - விகிதங்களின் வகைப்பாடு - நீர்மைத் தன்மை விகிதங்கள் - நடப்பு விகிதம், நீர்மை விகிதம் - துல்லிய நீர்மை விகிதம் - வரைவுடைமை விகிதங்கள் - புற அக பொறுப்புகள் விகிதம் மற்றும் உரிமையாளர் விகிதம் - இலாப தன்மை விகிதங்கள் - மொத்த இலாப விகிதம், நிகர இலாப விகிதம், இயக்க இலாப விகிதம் மற்றும் இயக்க விகிதம் - செயல்பாட்டு விகிதங்கள் - முதல் விற்பனை விகிதம் - நிலை சொத்து விற்பனை விற்பனை விகிதம் - சரக்கிருப்பு விற்பனை விகிதம் - கடனாளிகள் விற்பனை விகிதம் மற்றும் கடனீந்தோர் கொள் முதல் விகிதம்

ரொக்கத் திட்டப்பட்டியல்

திட்டப்பட்டியல் - வரைவிலக்கணம் - தன்மைகள் - ரொக்க திட்டப்பட்டியல் - நன்மைகள் - ரொக்க திட்டப்பட்டியல் தயாரிப்பு முறைகள் - பெறுதல் செலுத்துதல் முறை

கூட்டாண்மைக் கணக்குகள் - அடிப்படைக் கருத்துகள்

வரைவிலக்கணம் - சிறப்பியல்புகள் - கூட்டாண்மை உடன்பாடு இல்லையெனில் செயல்படுத்த வேண்டிய கணக்கியல் விதிகள் - கூட்டாளிகளின் முதல் கணக்குகள் - மாறுபடும் முதல் முறை - நிலை முதல் முறை - நிலை முதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் உள்ள வேறுபாடுகள் - இலாப பகிர்வு - முதல் மீது வட்டி - எடுப்பு மீது வட்டி - கூட்டாளிகளின் ஊதியம் மற்றும் கழிவு - இலாப நட்ட பகிர்வு கணக்கு தயாரித்தல் - நற்பெயர் - நற்பெயர் மதிப்பை கணக்கிடும் முறைகள் - சராசரி இலாப முறை - உயர் இலாப முறை

கூட்டாண்மைக் கணக்குகள் - கூட்டாளி சேர்ப்பு

சரிக்கட்டுதல்கள் - புதிய இலாபப் பகிர்வு விகிதம் - தியாக விகிதம் - புதிய இலாப விகிதத்தையும் தியாக விகிதத்தையும் கணக்கிடுதல் - சொத்துகள், பொறுப்புகள் மறுமதிப்பீட்டு செய்தல் - பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம் - குவிந்த காப்புகள் - நற்பெயர் குறித்து ஆவண செய்தல் - மறுமதிப்பீட்டு முறை - புதிய கூட்டாளியின் முதல் - கூட்டாளியின் சேர்க்கைக்கு பின் மறுமதிப்பீட்டு கணக்கு, முதல் கணக்குகள், மற்றும் இருப்புநிலைக் குறித்து தயாரித்தல்

கூட்டாண்மைக் கணக்குகள் - கூட்டாளி விலகல்

சரிக்கட்டுதல்கள் - புதிய இலாபப் பகிர்வு விகிதம் - ஆதாய விகிதம் - புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடுதல் - சொத்துகள், பொறுப்புகள் மறுமதிப்பீட்டு செய்தல் - பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம் - குவிந்த காப்புகள் - நற்பெயர் குறித்து ஆவண செய்தல் - விலகும் கூட்டாளியின் கடனை தீர்த்தல் - மாற்றி அமைக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனத்தின் மறுமதிப்பீட்டு கணக்கு, முதல் கணக்குகள், வங்கிக் கணக்கு, மற்றும் இருப்பு நிலைக் குறித்து தயாரித்தல்.

நிறுமக் கணக்குகள்

தன்மைகள் - பங்கு முதலின் வகைகள் - பங்குகளின் வகைகள் - பங்கு வெளியீடு - பிற பயன்களுக்காக - ரொக்கத்திற்காக - பங்குகள் முகமதிப்பில் வெளியிடுதல் - பங்குகள் முனைமத்தில் வெளியிடுதல் - பங்குகள் தள்ளுபடியில் வெளியிடுதல் - அழைப்பு முன்பணம் - அழைப்பு நிலுவை - பங்குகள் ஒறுப்பிழப்பு - ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளின் மறுவெளியீடு - முதலினக் காப்பு

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 12th Standard கணக்குப்பதிவியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

12th Standard கணக்குப்பதிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

0

Send Whatsapp Text