கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    2 x 1 = 2
  1. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.

    (a)

    கார்பாக்சிலிக் அமிலம்

    (b)

    ஈதர்

    (c)

    எஸ்டர்

    (d)

    ஆல்டிஹைடு

  2. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.

    (a)

    தாது உப்பு

    (b)

    வைட்டமின்

    (c)

    கொழுப்பு அமிலம்

    (d)

    கார்போஹைட்ரேட்

  3. 3 x 1 = 3
  4. எத்தனாயிக் அமிலம் ________ லிட்மஸ் தாளை _________ ஆக மாற்றுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நீல, சிவப்பு

  5. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் ______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சோப்பாக்கல் வினை

  6. உயரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நேரான

  7. 1 x 2 = 2
  8. கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்
    காரணம் R: ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பைப் பெற்றுள்ளன.
    அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
    ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
    இ) கூற்று தவறு, காரணம் சரி.
    ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

  9. 4 x 2 = 8
  10. எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.

  11. எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.

  12. டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுப்படுத்துகின்றன? இம்மாசுப்பாட்டினை தவிர்க்கும் வழிமுறை யாது?

  13. சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.

  14. 2 x 4 = 8
  15. ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O அதில் -OH இட எண் 2
    அ. அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
    ஆ. IUPAC பெயரினை எழுதுக.
    இ. இச்சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?

  16. ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
    அ. சேர்மம் A யைக் கண்டறிக.
    ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
    இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.

  17. 1 x 7 = 7
  18. படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back Questions ( 10th Science - Carbon And Its Compounds Book Back Questions )

Write your Comment