தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?

  2. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?

  3. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது? இந்நிகழ்ச்சி செல்லின் எப்பகுதியில் நடைபெறுகிறது ?

  4. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?

  5. ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் உட்புறக் காரணிகள் யாவை?

  6. ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் வெளிப்புறக் காரணிகள் யாவை?

  7. மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுவது ஏன்?

  8. இருவித்திலை மற்றும் ஒரு வித்திலை தாவர தண்டினை வேறுபடுத்து.

  9. பசுங்கணிகத்தின் அமைப்பை விளக்கு.

  10. மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பை படத்துடன் விளக்கு.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Plant Anatomy And Plant Physiology Two Marks Question Paper )

Write your Comment