வேதிவினைகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s) ↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?

    (a)

    நடுநிலையாக்கல் வினை

    (b)

    எரிதல் வினை

    (c)

    வீழ்படிவாதல் வினை

    (d)

    ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

  2. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல.

    (a)

    C(s)+ O2(g) → Co2(g)

    (b)

    2K(s) + Br2(l) → 2KBr(s)

    (c)

    2CO(g) + O2(g) → 2CO2(g)

    (d)

    4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

  3. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைட்ராக்ஸைடு அயனி செறிவு என்ன?

    (a)

    1 x 10-3 M

    (b)

    3 M

    (c)

    1 x 10-11 M

    (d)

    11 M

  4. தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்

    (a)

    அதிக புறப்பரப்பளவு

    (b)

    அதிக அழுத்தம்

    (c)

    அதிக செறிவினால்

    (d)

    அதிக வெப்பநிலை


  5. இந்த வினையானது _________________

    (a)

    வெப்ப உமிழ் வினை 

    (b)

    வெப்பக் கொள் வினை 

    (c)

    (அ) மற்றும் (ஆ) 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  6. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து அம்மோனியா உருவாகும் வினை _______________ வினைக்கு உதாரணம்.

    (a)

    வெப்பச் சிதைவு 

    (b)

    சேர்க்கை 

    (c)

    வீழ்ப்படிவாக்கல்  

    (d)

    இடப்பெயர்ச்சி

  7. 5 x 1 = 5
  8. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ________ என்று அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நடுநிலையாக்கல் வினை

  9. பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை__________ என்று அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இயற்பியல் சமநிலை

  10. மனித இரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    7.4 (7.35 - 7.45)

  11.  தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளைப்பொருள்களின் எண்ணிக்கை __________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒன்று 

  12. ஹைட்ரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி _______ என்று அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹைட்ரோனியம் அயனி 

  13. 5 x 1 = 5
  14. CaCO3

  15. (1)

    NaCl

  16. சுட்ட சுண்ணாம்பு 

  17. (2)

    CaO + CO2

  18. நீற்றுச் சுண்ணாம்பு 

  19. (3)

    CaCO3

  20. மார்பிள் 

  21. (4)

    CaO

  22. பாறை உப்பு 

  23. (5)

    Ca(OH)2

    8 x 2 = 16
  24. பொட்டாசியம்குளோரைடு நீர்க்கரைசலை சில்வர்நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொழுது வெண்மைநிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச்சமயன்பாட்டை தருக.

  25. வெப்பநிலையை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

  26. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.

  27. வேதிவினை வேகம் - வரையறு.

  28. ஒளிச்சிதைவு என்றால் என்ன?

  29. LPG என்பது யாது?

  30. pH அளவு கோல் என்பது யாது?

  31. ஒரு வேதிவினை நடைபெறும்போது நிகழ்வதென்ன?

  32. 1 x 4 = 4
  33. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.

  34. 2 x 7 = 14
  35. வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?

  36. வேதிச்சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - வேதிவினைகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Types of Chemical Reactions Model Question Paper )

Write your Comment