CIV - மத்திய அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார்?

    (a)

    இராணுவம் 

    (b)

    பிரதமர் 

    (c)

    குடியரசுத் தலைவர் 

    (d)

    நீதித்துறை 

  2. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 

    (c)

    நாடாளுமன்ற விவகார அமைச்சர் 

    (d)

    லோக் சபாவின் சபாநாயக்கர் 

  3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    மக்களவை 

    (c)

    பிரதம அமைச்சர் 

    (d)

    மாநிலங்களவை 

  4. சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர்.

    (a)

    நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் 

    (b)

    மக்களவை சபாநாயகர் 

    (c)

    இந்தியக் குடியரசுத் தலைவர் 

    (d)

    மாநிலங்களவை தலைவர் 

  5. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ______.

    (a)

    18 வயது 

    (b)

    21 வயது 

    (c)

    25 வயது 

    (d)

    30 வயது 

  6. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    பிரதம அமைச்சர் 

    (c)

    மாநில அரசாங்கம் 

    (d)

    நாடாளுமன்றம் 

  7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 

    (c)

    ஆளுநர் 

    (d)

    பிரதம அமைச்சர்

  8. பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?

    (a)

    மேல்முறையீடு நிதிவரையறை 

    (b)

    தனக்கேயுரிய நீதிவரையறை 

    (c)

    ஆலோசனை நீதிவரையறை 

    (d)

    மேற்கூறியவற்றில் எதுவுமில்லை 

  9. 6 x 2 = 12
  10. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

  11. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

  12. மக்களவையின் சபாநாயகர் பற்றி குறிப்பு வரைக.

  13. நிதி மசோதா என்றால் என்ன?

  14. உச்ச நீதிமன்றம் - சிறு குறிப்பு தருக.

  15. லோக்சபை உறுப்பினர் ஆவதற்கான காரணங்கள் யாவை?

  16. 5 x 1 = 5
  17. ______ மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிதி 

  18. ________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    துணை குடியரசு தலைவர் 

  19. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    65

  20. _______  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன்  ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உச்ச நீதிமன்றம் 

  21. தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    28

  22. 5 x 1 = 5
  23. சட்டப்பிரிவு 53

  24. (1)

    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம் 

  25. சட்டப்பிரிவு 63

  26. (2)

    மாநில நெருக்கடி நிலை

  27. சட்டப்பிரிவு 356

  28. (3)

    உள்நாட்டு நெருக்கடி நிலை 

  29. சட்டப்பிரிவு 76

  30. (4)

    குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் 

  31. சட்டப்பிரிவு 352

  32. (5)

    துணை குடியரசுத் தலைவரின் அலுவலகம் 

    4 x 5 = 20
  33. இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரி.

  34. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

  35. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.

  36. மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - CIV - மத்திய அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - CIV - Central Government Model Question Paper )

Write your Comment