Full Portion நான்கு மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    10 x 4 = 40
  1. தீரன் சின்னமலை
    அ) தீரன் சின்னமலை எப்போது பிறந்தார்?
    ஆ) ‘சின்ன மலை ’ என்ற பட்டப்பெயரை அவர் எவ்வாறு பெற்றார்?
    இ) திப்பு சுல்தானின் திவானின் பெயர் யாது?
    ஈ) அவர் எங்கு, ஏன் தூக்கிலிடப்பட்டார்?

  2. மருது சகோதரர்களின் கலகம்
    அ. இரண்டாவது பாளையக்காரர் போர் யாருடைய கூட்டமைப்பால் நடத்தப்பட்டது?
    ஆ. கட்டபொம்மனின் சகோதரர்கள் யார்?
    இ. மருது சகோதரர்கள் எங்கு அடைக்கலம் கோரினர்?
    ஈ. சிவகங்கையை படையெடுத்துச் சென்றவர்கள் யார்?

  3. சாந்தலர்களின் எழுச்சி
    1. சாந்தலர்கள் யாரால் ஒடுக்கப்பட்டனர்?
    2. சாந்தலர்கள் யாரை சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டனர்?
    3. சாந்தலர் கூட்டத்தால் கொல்லப்பட்டவர்கள் யார்?
    4. யாருக்கு எதிரான கிளர்ச்சியாக உருவெடுத்தது?

  4. உள்நாட்டு கிளர்ச்சி
    1. உள்நாட்டு கிளர்ச்சிக்கு ஆதரவு தந்தவர்கள் யார்?
    2. முதலாவது உள்நாட்டு கிளர்ச்சி எங்கு வெடித்தது?
    3. கிளர்ச்சி நோக்கி ஈர்க்கப்பட்டவர்கள் யார்?
    4. கைவினைக் கலைஞர்கள் ஏன் பாதிக்கப்பட்டனர்?

  5. காந்தியடிகளின் ஆக்கபூர்வ திட்டம்
    அ) ஆக்கப்பூர்வ திட்டம் என்றால் என்ன?
    ஆ) காங்கிரசார் என்ன செய்ய வேண்டும் என்று காந்தியடிகள் அறிவுறுத்தினார்?
    இ) இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த காந்தியடிகள் செய்தது என்ன?
    ஈ) தீண்டாமையை ஒழிக்க காந்தியடிகளின் பங்களிப்பு என்ன?

  6. தமிழ்நாட்டில் புரட்சிகர தேசியவாத இயக்கம்
    அ) தமிழ்நாட்டை சேர்ந்த சில புரட்சிகர தேசியவாதிகளைப் பட்டியலிடுக.
    ஆ) சுப்பிரமணிய பாரதியார் பாண்டிச்சேரிக்கு சென்றது ஏன்?
    இ) சில புரட்சிவாதப் பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
    ஈ) வாஞ்சிநாதன் செய்தது என்ன?

  7. பிராமணரல்லாதோர் இயக்கம்
    அ) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஏன் உருவாக்கப்பட்டது?
    ஆ) பிராமணரல்லாதோர் அறிக்கை என்றால் என்ன?
    இ) ஈ.வெ.ரா ஏன் பிராமணரல்லாதோர் இயக்கத்தில் இணைந்தார்?
    ஈ) இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  8. சைமன் குவை புறக்கணித்தல்
    அ) சைமன் குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
    ஆ) சைமன் குழு யார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது? ஏன்?
    இ) காங்கிரஸ் ஏன் சைமன் குழுவை புறக்கணித்தது?
    ஈ) சைமணிக்குழு சென்னைக்கு வந்தபோது எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது?

  9. மறைமலை அடிகள்
    அ) மறைமலை அடிகள் விளக்கவுரை எழுதிய சங்க நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
    ஆ) இளைஞராக இருந்தபோது மறைமலை அடிகள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் குறிப்பிடுக.
    இ) இந்தித் திணிப்பை அவர் ஏன் எதிர்த்தார்?
    ஈ) மறைமலை அடிகளின் வாழ்க்கையின் மீது செல்வாக்குச் செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள் யாவர்?

  10. இரட்டைமலை சீனிவாசன்
    அ) இரட்டைமலை சீனிவாசன் எவ்வாறு பரவலாக அறியப்பட்டார்?
    ஆ) அவர் எதற்காகப் போராடினார்?
    இ) அவர் எவ்வாறு சிறப்பு செய்யப்பட்டார்?
    ஈ) அவர் எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - Full Portion நான்கு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Social Science - Full Portion Four Marks Question Paper )

Write your Comment