இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

    (a)

    2500 கி.மீ

    (b)

    2933 கி.மீ

    (c)

    3214 கி.மீ

    (d)

    2814 கி.மீ

  2. இந்தியாவின் தென்கோடி முனை _____.

    (a)

    அந்தமான்

    (b)

    கன்னியாகுமரி

    (c)

    இந்திராமுனை

    (d)

    காவரட்தி

  3. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ .

    (a)

    ஊட்டி

    (b)

    கொடைக்கானல் 

    (c)

    ஆனைமுடி

    (d)

    ஜின்டா கடா

  4. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_____.

    (a)

    பாபர்

    (b)

    தராய்

    (c)

    பாங்கர்

    (d)

    காதர்

  5. பழவேற்காடு ஏரி _______மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

    (a)

    மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

    (b)

    கர்நாடகா மற்றும் கேரளா

    (c)

    ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

    (d)

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

  6. 3 x 2 = 6
  7. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக

  8. தக்காண பீடபூமி – குறிப்பு வரைக

  9. இலட்சத் தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி

  10. 3 x 2 = 6
  11. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்

  12. இமாத்ரி மற்றும் இமாச்சல்

  13. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.

  14. 3 x 1 = 3
  15. இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.

  16. வடக்கு கிழக்கு மாநிலங்கள் “ஏழுசகோதரிகள்”என அழைக்கப்படுகின்றன 

  17. கோதாவரி ஆறு விருத்தகங்கா என அழைக்கப்படுகிறது.

  18. 2 x 5 = 10
  19. இமயமலையின் உட்பிரிவுகளையும்,  இந்தியாவிற்கு அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

  20. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back Questions ( 10th Social Science - India - Location, Relief And Drainage Book Back Questions )

Write your Comment