10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்_____.

    (a)

    அலையின் திசையில் அதிர்வுறும்

    (b)

    அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

    (c)

    அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

    (d)

    அதிர்வுறுவதில்லை.

  2. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் ____.

    (a)

    330 மீவி-1

    (b)

    660 மீவி-1

    (c)

    156 மீவி-1

    (d)

    990 மீவி-1

  3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் _____.

    (a)

    50 kHz

    (b)

    20 kHz

    (c)

    15000 kHz

    (d)

    10000 kHz

  4. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

    (a)

    330 மீவி-1

    (b)

    165 மீவி-1

    (c)

    330 x \(\sqrt{2}\) மீவி-1

    (d)

    320 x \(\sqrt{2}\) மீவி-1

  5. 1.25 x 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?

    (a)

    27.52 மீ

    (b)

    275.2 மீ

    (c)

    0.02752 மீ

    (d)

    2.752 மீ

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Acoustics Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment