10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. நெட்டலை என்றால் என்ன?

  2. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

  3. எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

  4. அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?

  5. மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Acoustics Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment