10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 4 = 20
  1. ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?

  2. இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C ஐ அடைய இயலும். அந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (Vo = 331 மீவி-1 )

  3. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?

  4. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

  5. ஒரு ஊடகத்தில் 200 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 400 மீ.வி-1 வேகத்தில் பரவுகிறது ஒலி அலையின் அலைநீளம் காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Acoustics Book back 4 Mark Questions with Solution Part - I)

Write your Comment