10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
  1. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

  2. ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி
    அ)  அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு
    ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு
    இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு

  3. அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
    ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
    இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.

  4. எதிரொலி என்றால் என்ன?
    அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
    ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக.
    இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?

  5. 90 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது ஒலியின் திசைவேகத்தில் (1/10) மடங்கு வேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் உணரப்படும் அதிர்வெண் என்ன?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒலியியல் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Acoustics Book back 7 Mark Questions with Solution Part - I)

Write your Comment