10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

    (a)

    6.023 x 1023 ஹீலியம் அணுக்கள் 

    (b)

    1 ஹீலியம் அணு 

    (c)

    2 கி ஹீலியம் 

    (d)

    1 மோல் ஹீலியம் அணு 

  2. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

    (a)

    குளுக்கோஸ் 

    (b)

    ஹீலியம் 

    (c)

    கார்பன் டை ஆக்சைடு 

    (d)

    ஹைட்ரஜன் 

  3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் _____. 

    (a)

    22.4 லிட்டர் 

    (b)

    2.24 லிட்டர் 

    (c)

    0.24 லிட்டர் 

    (d)

    0.1 லிட்டர் 

  4. 1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை______.

    (a)

    28 amu 

    (b)

    14 amu 

    (c)

    28 கி 

    (d)

    14 கி 

  5. 1 amu என்பது ____.

    (a)

    C - 12 ன் அணுநிறை 

    (b)

    ஹைட்ரஜனின் அணுநிறை 

    (c)

    ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை 

    (d)

    O - 16 ன் அணு நிறை 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Atoms and Molecules Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment