10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.

    (a)

    12 கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.

    (b)

    ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது. 

    (c)

    ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.

    (d)

    ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.

  2. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் ______.

    (a)

    11.2 லிட்டர் 

    (b)

    5.6 லிட்டர் 

    (c)

    22.4 லிட்டர் 

    (d)

    44.8 லிட்டர் 

  3. 20Ca40 தனிமத்தின் உட்கருவில் _____.

    (a)

    20 புரோட்டான் 40 நியூட்ரான் 

    (b)

    20 புரோட்டான் 20 நியூட்ரான் 

    (c)

    20 புரோட்டான் 40 எலக்ட்ரான் 

    (d)

    20 புரோட்டான் 20 எலக்ட்ரான் 

  4. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை _____.

    (a)

    16 கி.

    (b)

    18 கி.

    (c)

    32 கி.

    (d)

    17 கி.

  5. 1 மோல் எந்த ஒரு பொருளும் _______ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

    (a)

    6.023 x 1023

    (b)

    6.023 x 10-23

    (c)

    3.0115 x 1023

    (d)

    12.046 x 1023

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Atoms and Molecules Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment