10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 4 = 20
  1. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
    CaCO3 ➝ CaO + CO2
    அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
    ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடு.
    இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

  2. கீழ்கண்டவற்றின் நிறையைக் காண்க.
    அ. 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு 
    ஆ. 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு 
    இ. 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு 
    ஈ. 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு  

  3. கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க.
    (Ca = 40, C = 12, O = 16).

  4. Al2(SO4)3 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).

  5. போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B - 10 மற்றும் B - 11 சதவீத பரவலைக் காண்க?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Atoms and Molecules Book back 4 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment