10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
    5 x 7 = 35
  1. 0.18 கி நீர் துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடு.

  2. N2 + 3 H2 ➝ 2NH3 (N = 14, H = 1)
    1 மோல் நைட்ரஜன் = ______ கி + 3 மோல் ஹைட்ரஜன் = ______ கி ➝ 2 மோல் அம்மோனியா = _____ கி 

  3. மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக.
    அ. 27 கி அலுமினியம்.
    ஆ. 1.51 x 1023 மூலக்கூறு NH4Cl 

  4. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.

  5. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Atoms and Molecules Book back 7 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment