10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. DNA வை வெட்டப் பயன்படும் நொதி _______.

    (a)

    கத்தரிக்கோல் 

    (b)

    ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் 

    (c)

    கத்தி 

    (d)

    RNA நொதிகள் 

  2. rDNA என்பது ____.

    (a)

    ஊர்தி DNA 

    (b)

    வட்ட வடிவ DNA 

    (c)

    ஊர்தி DNA  மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை 

    (d)

    சாட்டிலைட் DNA 

  3. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _____ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.

    (a)

    ஓரிழை 

    (b)

    திடீர்மாற்றமுற்ற 

    (c)

    பல்லுருத்தோற்ற 

    (d)

    மீண்டும் மீண்டும் வரும் தொடர் 

  4. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______ என அழைக்கப்படுகின்றன.

    (a)

    அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் 

    (b)

    மரபுப் பண்பு மாற்றம் செய்ய்யப்பட்டவை 

    (c)

    திடீர் மாற்றம் அடைந்தவை 

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  5. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (X) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ________ ஆகும்.

    (a)

    n = 7 மற்றும் x = 21

    (b)

    n = 21 மற்றும் x = 21

    (c)

    n = 7 மற்றும் x = 7

    (d)

    n = 21 மற்றும் x = 7

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Breeding and Biotechnology Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment