10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?

    (a)

    போத்துத் தேர்வு முறை 

    (b)

    கூட்டுத் தேர்வு முறை 

    (c)

    தூய வரிசைத் தேர்வு முறை 

    (d)

    கலப்பினமாக்கம்

  2. பூசா கோமல் என்பது _______ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

    (a)

    கரும்பு

    (b)

    நெல் 

    (c)

    தட்டைப்பயறு 

    (d)

    மக்காச் சோளம் 

  3. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது_____ இன் ரகமாகும்.

    (a)

    மிளகாய் 

    (b)

    மக்காச்சோளம் 

    (c)

    கரும்பு 

    (d)

    கோதுமை 

  4. தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ________ஆகும்.

    (a)

    IR 8

    (b)

    IR 24

    (c)

    அட்டாமிட்டா 2

    (d)

    பொன்னி 

  5. உயிரித்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?

    (a)

    உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி 

    (b)

    வாழும் உயிரினங்கள் 

    (c)

    வைட்டமின்கள் 

    (d)

    (அ) மற்றும் (ஆ)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Breeding and Biotechnology Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment