10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 4 = 20
  1. நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி.

  2. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக.

  3. லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக.

  4. வேறுபடுத்துக:
    அ. உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
    ஆ. மாறுபாடு அடையாதசெல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்

  5. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Breeding and Biotechnology Book back 4 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment