10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 4 = 20
  1. குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன ?

  2. உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.

  3. பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.

  4. ‘இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது’ காரணங்கள் கூறு. 

  5. “பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது” இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Breeding and Biotechnology Book back 4 Mark Questions with Solution Part - II)

Write your Comment