10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்த சேர்மத்தின் வகை ___.

    (a)

    அல்கேன் 

    (b)

    அல்கீன்

    (c)

    அல்கைன் 

    (d)

    ஆல்கஹால் 

  2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன் - 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம் ____.

    (a)

    ஆல்டிஹைடு

    (b)

    கார்பாசிலிக் அமிலம்

    (c)

    கீட்டோன்

    (d)

    ஆல்கஹால்

  3. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு______.

    (a)

    ஆல்

    (b)

    ஆயிக் அமிலம்

    (c)

    ஏல்

    (d)

    அல்

  4. பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?

    (a)

    C3H8 மற்றும் C4H10

    (b)

    C2H2 மற்றும் C2H4

    (c)

    CH4 மற்றும் C3H6

    (d)

    C2H5OH மற்றும் C4H8OH

  5. C2H5OH + 3 O2→2 CO2 + 3 H2O என்பது _____.

    (a)

    எத்தனால் ஒடுக்கம்

    (b)

    எத்தனால் எரிதல்

    (c)

    எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்

    (d)

    எத்தனேல் ஆக்சிஜனேற்றம்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Carbon and Its Compounds Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment