10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன் - 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம் ____.

    (a)

    ஆல்டிஹைடு

    (b)

    கார்பாசிலிக் அமிலம்

    (c)

    கீட்டோன்

    (d)

    ஆல்கஹால்

  2. எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்_____.

    (a)

    95.5 %

    (b)

    75.5 %

    (c)

    55.5 %

    (d)

    45.5 %

  3. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.

    (a)

    கார்பாக்சிலிக் அமிலம்

    (b)

    ஈதர்

    (c)

    எஸ்டர்

    (d)

    ஆல்டிஹைடு

  4. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.

    (a)

    தாது உப்பு

    (b)

    வைட்டமின்

    (c)

    கொழுப்பு அமிலம்

    (d)

    கார்போஹைட்ரேட்

  5. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?

    (a)

    நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு  அமிலத்தின் சோடிய உப்பு

    (b)

    சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு

    (c)

    டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+

    (d)

    கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Carbon and Its Compounds Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment