10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் மின்னோட்டவியல் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
  1. அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LED தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
    ஆ) LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக.

  2. இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?

  3. ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட்டுள்ள 100 W, 200V மின்விளக்கில் பாயும் மின்னோட்டம் மற்றும் மின்தடையை கணக்கிடு.

  4. கீழே கொடுக்கப்பட்ப்பட்டுள்ள மின்சுற்றில் 5Ω,10Ω மற்றும் 20Ω மின்தடை உடைய R1, R2 மற்றும் R3ஆகிய மூன்று மின் தடையாக்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    A) ஒவ்வொரு மின்தடை வழியாக செல்லும் மின்னோட்டம்
    B) மின்சுற்றில் பாயும் மொத்த மின்னோட்டம்.
    C) மின்சுற்றில் உள்ள மொத்த மின்தடை ஆகியவைகளை கணக்கிடு.

  5. 1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் மின்னோட்டவியல் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Electricity Book back 7 Mark Questions with Solution Part - II)

Write your Comment