10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள் 
    i. தார்
    ii. கரி 
    iii. பெட்ரோலியம்

    (a)

    i மட்டும் 

    (b)

    i மற்றும் ii 

    (c)

    ii மற்றும் iii 

    (d)

    i, ii மற்றும் iii 

  2. கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?

    (a)

    கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.

    (b)

    கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்  

    (c)

    கழிவுகளை மறுசுழற்சி செய்தல் 

    (d)

    மேலே உள்ளவை அனைத்தும் 

  3. வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள் 
    i. கார்பன் மோனாக்சைடு 
    ii. சல்பர் டை ஆக்சைடு 
    iii. நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

    (a)

    i மற்றும் ii 

    (b)

    i மற்றும் iii 

    (c)

    ii மற்றும் iii 

    (d)

    i, ii மற்றும் iii 

  4. மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது

    (a)

    காடுகள் அழிப்பு 

    (b)

    காடுகள்/மரம் வளர்ப்பு 

    (c)

    அதிகமாக வளர்த்தல் 

    (d)

    தாவரப் பரப்பு நீக்கம்

  5. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்

    (a)

    பெட்ரோலியம்

    (b)

    கரி 

    (c)

    அணுக்கரு ஆற்றல் 

    (d)

    மரங்கள்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Environmental Management Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment