10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்

    (a)

    மின்சாரம் 

    (b)

    கரி 

    (c)

    உயிரி வாயு 

    (d)

    மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு

  2. பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது

    (a)

    பூமி குளிர்தல் 

    (b)

    புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல் 

    (c)

    தாவரங்கள் பயிர் செய்தல் 

    (d)

    பூமி வெப்பமாதல்

  3. மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்

    (a)

    நீர் ஆற்றல் 

    (b)

    சூரிய ஆற்றல் 

    (c)

    காற்றாற்றல் 

    (d)

    வெப்ப ஆற்றல் 

  4. புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு 

    (a)

    கடல் மட்டம் உயர்தல் 

    (b)

    பனிப்பாறைகள் உருகுதல் 

    (c)

    தீவுக்கூட்டங்கள் மூழ்குதல் 

    (d)

    மேலே கூறிய அனைத்தும் 

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?

    (a)

    காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 

    (b)

    காற்றாலையின் இயற்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.

    (c)

    காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது

    (d)

    காற்றாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Environmental Management Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment