10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 4 = 20
  1. மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?

  2. உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?

  3. கழிவுநீர் சுற்றுச்சுழலில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?

  4. காடழிப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?

  5. சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Environmental Management Book back 4 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment