10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் மரபியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.

    (a)

    ஒரு ஜோடி ஜீன்கள்

    (b)

    பண்புகளை நிர்ணயிப்பது

    (c)

    மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது

    (d)

    ஒடுங்கு காரணிகள்

  2. எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

    (a)

    பிரிதல்

    (b)

    குறுக்கே கலத்தல்

    (c)

    சார்பின்றி ஒதுங்குதல்

    (d)

    ஒடுங்கு தன்மை

  3. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி ____.

    (a)

    குரோமோமியர்

    (b)

    சென்ட்ரோசோம் 

    (c)

    சென்ட்ரோமியர்

    (d)

    குரோமோனீமா 

  4. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது _____ வகை குரோமோசோம்.

    (a)

    டீலோ சென்ட்ரிக்

    (b)

    மெட்டா சென்ட்ரிக்

    (c)

    சப் – மெட்டா சென்ட்ரிக்

    (d)

    அக்ரோ சென்ட்ரிக்

  5. டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ______ உள்ளது.

    (a)

    டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

    (b)

    பாஸ்பேட்

    (c)

    நைட்ரஜன் காரங்கள்

    (d)

    சர்க்கரை பாஸ்பேட்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் மரபியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Genetics Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment