10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் மரபியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி ____.

    (a)

    குரோமோமியர்

    (b)

    சென்ட்ரோசோம் 

    (c)

    சென்ட்ரோமியர்

    (d)

    குரோமோனீமா 

  2. டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ______ உள்ளது.

    (a)

    டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

    (b)

    பாஸ்பேட்

    (c)

    நைட்ரஜன் காரங்கள்

    (d)

    சர்க்கரை பாஸ்பேட்

  3. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது ______.

    (a)

    ஹெலிகேஸ்

    (b)

    டி.என்.ஏ பாலிமெரேஸ்

    (c)

    ஆர்.என்.ஏ பிரைமர்

    (d)

    டி.என்.ஏ லிகேஸ்

  4. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ______.

    (a)

    22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

    (b)

    22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்

    (c)

    46 ஆட்டோசோம்கள்

    (d)

    46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்

  5. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை  இழத்தல்______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    நான்மய நிலை

    (b)

    அன்யூபிளாய்டி

    (c)

    யூபிளாய்டி

    (d)

    பல பன்மய நிலை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் மரபியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Genetics Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment