10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி _______.

    (a)

    நிக்கோட்டின் 

    (b)

    டானிக் அமிலம் 

    (c)

    குர்குமின் 

    (d)

    லெப்டின் 

  2. உலக புகையிலை எதிர்ப்பு தினம் ______.

    (a)

    மே 31

    (b)

    ஜூன் 6

    (c)

    ஏப்ரல் 22

    (d)

    அக்டோபர் 2 

  3. சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை 

    (a)

    வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை 

    (b)

    பிளவுக்கு உட்படுவதில்லை 

    (c)

    திடீர்மாற்றமடைந்த செல்கள் 

    (d)

    துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

  4. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை 

    (a)

    கார்சினோமா 

    (b)

    சார்க்கோமா 

    (c)

    லுயூக்கேமியா

    (d)

    லிம்போமா 

  5. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது 

    (a)

    ஞாபக மறதி 

    (b)

    கல்லீரல் சிதைவு 

    (c)

    மாயத் தோற்றம் 

    (d)

    மூளைச் செயல்பாடு குறைதல் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Health and Diseases Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment