10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம் 

    (a)

    ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று 

    (b)

    பெரிகார்டியத்தின் வீக்கம் 

    (c)

    இதய வால்வுகள் வலுவிழப்பு 

    (d)

    இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை 

  2. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ______ என்ற பெயர்.

    (a)

    லுயூக்கேமியா

    (b)

    சார்க்கோமா 

    (c)

    கார்சினோமா 

    (d)

    லிம்போமா 

  3. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது 

    (a)

    வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

    (b)

    தீங்கற்ற கட்டி 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    மகுடக் கழலை நோய் 

  4. பாலிபேஜியா என்ற நிலை _______ ல் காணப்படுகிறது.

    (a)

    உடற்பருமன் 

    (b)

    டயாபடீஸ் மெல்லிடஸ் 

    (c)

    டயாபடீஸ் இன்சிபிடஸ் 

    (d)

    எய்ட்ஸ் 

  5. மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

    (a)

    கண்கள் 

    (b)

    செவி உணர்வுப் பகுதி 

    (c)

    கல்லீரல் 

    (d)

    மைய நரம்பு மண்டலம் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Health and Diseases Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment