10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

    (a)

    cms-1

    (b)

    Nkg-1

    (c)

    N m2 kg-1

    (d)

    cm2 s-2

  2. ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்கு சமமாகும்.

    (a)

    9.8 டைன்

    (b)

    9.8 \(\times\) 104 N

    (c)

    98 \(\times\) 104 டைன்

    (d)

    980 டைன்

  3. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

    (a)

    4M

    (b)

    2M

    (c)

    M/4

    (d)

    M

  4. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

    (a)

    50% குறையும்

    (b)

    50% அதிகரிக்கும்

    (c)

    25% குறையும்

    (d)

    300% அதிகரிக்கும்

  5. ராக்கெட் ஏவுதலில் _______ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    நியூட்டனின் மூன்றாம் விதி

    (b)

    நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

    (c)

    நேர் கோட்டு  உந்த மாறாக் கோட்பாடு 

    (d)

    அ மற்றும் இ

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Laws of Motion Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment