10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது

    (a)

    பொருளின் எடை

    (b)

    கோளின் ஈர்ப்பு முடுக்கம்

    (c)

    பொருளின் நிறை

    (d)

    அ மற்றும் ஆ

  2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.

    (a)

    உந்த மாற்று வீதம்

    (b)

    விசை மற்றும் கால மாற்ற வீதம் 

    (c)

    உந்த மாற்றம்

    (d)

    நிறை வீத மாற்றம்

  3. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

    (a)

    ஓய்வுநிலையிலுள்ள பொருளில் 

    (b)

    இயக்க நிலையிலுள்ள  பொருளில்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

  4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

    (a)

    கணத்தாக்கு விசை

    (b)

    முடுக்கம்

    (c)

    விசை

    (d)

    விசை மாற்றவீதம்

  5. விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.

    (a)

    நீச்சல் போட்டி

    (b)

    டென்னிஸ்

    (c)

    சைக்கிள் பந்தயம்

    (d)

    ஹாக்கி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Laws of Motion Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment