10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

  2. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

  3. 5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள் எதிரெதிர் திசையில் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன. இவைகளின் தொகுபயன் விசை மதிப்பு யாது? எத்திசையில் அது செயல்படும்?

  4. நிறை – எடை, இவற்றை வேறுபடுத்துக.

  5. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Laws of Motion Book back 2 Mark Questions with Solution Part - I)

Write your Comment