10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. திருப்புத்திறன் தத்துவம் வரையறு.

  2. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.

  3. பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?

  4. கிரிகெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?

  5. விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Laws of Motion Book back 2 Mark Questions with Solution Part - II)

Write your Comment