10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் நரம்பு மண்டலம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் ________.

    (a)

    கண் விழித்திரை

    (b)

    பெருமூளைப் புறணி

    (c)

    வளர் கரு

    (d)

    சுவாச எபிதீலியம்

  2. பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது.

    (a)

    சிறுநீரகம்

    (b)

    காது

    (c)

    மூளை

    (d)

    நுரையீரல்

  3. அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை ______.

    (a)

    மூளை, தண்டு வடம், தசைகள்

    (b)

    உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்

    (c)

    தசைகள், உணர்வேற்பி, மூளை

    (d)

    உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்

  4. டெண்ட்ரான்கள் செல் உடலத்தை ______ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _______ தூண்டலையும் கடத்துகின்றன.

    (a)

    வெளியே / வெளியே

    (b)

    நோக்கி / வெளியே

    (c)

    நோக்கி / நோக்கி

    (d)

    வெளியே / நோக்கி

  5. மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர் ______.

    (a)

    அரக்னாய்டு சவ்வு

    (b)

    பையா மேட்டர்

    (c)

    டியூரா மேட்டர்

    (d)

    மையலின் உறை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் நரம்பு மண்டலம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Nervous System Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment